×

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது 9:106 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:106) ayat 106 in Tamil

9:106 Surah At-Taubah ayat 106 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 106 - التوبَة - Page - Juz 11

﴿وَءَاخَرُونَ مُرۡجَوۡنَ لِأَمۡرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمۡ وَإِمَّا يَتُوبُ عَلَيۡهِمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴾
[التوبَة: 106]

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم, باللغة التاميلية

﴿وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم﴾ [التوبَة: 106]

Abdulhameed Baqavi
allahvin uttaravai etirparttu(t tirppukkaka) niruttappattulla veru cilarum irukkinranar. Allah avarkalai tantikkalam allatu avarkalai mannittuvitalam. Allah (avarkalutaiya ceyalkalai) nankarintavan, mikka nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
allāhviṉ uttaravai etirpārttu(t tīrppukkāka) niṟuttappaṭṭuḷḷa vēṟu cilarum irukkiṉṟaṉar. Allāh avarkaḷai taṇṭikkalām allatu avarkaḷai maṉṉittuviṭalām. Allāh (avarkaḷuṭaiya ceyalkaḷai) naṉkaṟintavaṉ, mikka ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
allahvin uttaravai etirpparkkappatukinra marrum cilarum irukkirarkal. (Allah) avarkalai tantikkalam allatu avarkalai mannikkalam. Allah arintavan; nanam mikkavan
Jan Turst Foundation
allāhviṉ uttaravai etirpparkkappaṭukiṉṟa maṟṟum cilarum irukkiṟārkaḷ. (Allāh) avarkaḷai taṇṭikkalām allatu avarkaḷai maṉṉikkalām. Allāh aṟintavaṉ; ñāṉam mikkavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பர்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek