×

எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு 9:107 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:107) ayat 107 in Tamil

9:107 Surah At-Taubah ayat 107 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 107 - التوبَة - Page - Juz 11

﴿وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسۡجِدٗا ضِرَارٗا وَكُفۡرٗا وَتَفۡرِيقَۢا بَيۡنَ ٱلۡمُؤۡمِنِينَ وَإِرۡصَادٗا لِّمَنۡ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبۡلُۚ وَلَيَحۡلِفُنَّ إِنۡ أَرَدۡنَآ إِلَّا ٱلۡحُسۡنَىٰۖ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴾
[التوبَة: 107]

எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக, முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு மஸ்ஜிதைக் கட்டி இருக்கிறார்களோ அவர்கள், (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘‘நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர (தீமையைக்) கருதவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله, باللغة التاميلية

﴿والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله﴾ [التوبَة: 107]

Abdulhameed Baqavi
evarkal (tankal ullankalilulla) nirakarippin karanamaka, nampikkai yalarkalukku itaiyil pirivinaiyai untu panni tinku ilaippatarkaka, munnar allahvutanum avanutaiya tutarutanum por purintavarkalukkup patunkumitamaka iruppatarku oru masjitaik katti irukkirarkalo avarkal, (tankal kurrattai maraittuvitak karuti) ‘‘niccayamaka nankal nanmaiyait tavira (timaiyaik) karutavillai'' enru cattiyam ceykinranar. Anal allahvo niccayamaka avarkal poyyarkaltan enru catci kurukiran
Abdulhameed Baqavi
evarkaḷ (taṅkaḷ uḷḷaṅkaḷiluḷḷa) nirākarippiṉ kāraṇamāka, nampikkai yāḷarkaḷukku iṭaiyil piriviṉaiyai uṇṭu paṇṇi tīṅku iḻaippataṟkāka, muṉṉar allāhvuṭaṉum avaṉuṭaiya tūtaruṭaṉum pōr purintavarkaḷukkup patuṅkumiṭamāka iruppataṟku oru masjitaik kaṭṭi irukkiṟārkaḷō avarkaḷ, (taṅkaḷ kuṟṟattai maṟaittuviṭak karuti) ‘‘niccayamāka nāṅkaḷ naṉmaiyait tavira (tīmaiyaik) karutavillai'' eṉṟu cattiyam ceykiṉṟaṉar. Āṉāl allāhvō niccayamāka avarkaḷ poyyarkaḷtāṉ eṉṟu cāṭci kūṟukiṟāṉ
Jan Turst Foundation
innum (islam markkattirkut) tinkilaikkavum, kuhprukku (nirakarippukku) utavi ceyyavum, muhminkalitaiye pilavu untupannavum, allahvukkum avanutaiya tutarukkum virotamayp porpurintavarkalukku pukalitamakavum akka oru masjitai munnar niruviyavarkal; "nankal nallataiye yanri (veronrum) virumpavillai" enru niccayamakac cattiyam ceyvarkal - anal avarkal niccayamakap poyyarkal enpatarku allahve catciyam kurukiran
Jan Turst Foundation
iṉṉum (islām mārkkattiṟkut) tīṅkiḻaikkavum, kuḥprukku (nirākarippukku) utavi ceyyavum, muḥmiṉkaḷiṭaiyē piḷavu uṇṭupaṉṉavum, allāhvukkum avaṉuṭaiya tūtarukkum virōtamāyp pōrpurintavarkaḷukku pukaliṭamākavum ākka oru masjitai muṉṉar niṟuviyavarkaḷ; "nāṅkaḷ nallataiyē yaṉṟi (vēṟoṉṟum) virumpavillai" eṉṟu niccayamākac cattiyam ceyvārkaḷ - āṉāl avarkaḷ niccayamākap poyyarkaḷ eṉpataṟku allāhvē cāṭciyam kūṟukiṟāṉ
Jan Turst Foundation
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; "நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek