×

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற 9:105 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:105) ayat 105 in Tamil

9:105 Surah At-Taubah ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 105 - التوبَة - Page - Juz 11

﴿وَقُلِ ٱعۡمَلُواْ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ وَٱلۡمُؤۡمِنُونَۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[التوبَة: 105]

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة, باللغة التاميلية

﴿وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة﴾ [التوبَة: 105]

Abdulhameed Baqavi
(Napiye! Avarkalai nokki) kuruviraka: ‘‘Ninkal ceypavarrai ceyyunkal. Niccayamaka allahvum avanutaiya tutarum marra nampikkaiyalarkalum unkal ceyalai parttuk konte irukkirarkal. Melum, maraivanavarraiyum, velippataiyanavarraiyum arintavan pakkam niccayamaka ninkal kontu pokappatuvirkal. Ninkal ceytu kontirunta(tu ettakaiyatu enpa)tai atu camayam avan unkalukku arivittu vituvan
Abdulhameed Baqavi
(Napiyē! Avarkaḷai nōkki) kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ ceypavaṟṟai ceyyuṅkaḷ. Niccayamāka allāhvum avaṉuṭaiya tūtarum maṟṟa nampikkaiyāḷarkaḷum uṅkaḷ ceyalai pārttuk koṇṭē irukkiṟārkaḷ. Mēlum, maṟaivāṉavaṟṟaiyum, veḷippaṭaiyāṉavaṟṟaiyum aṟintavaṉ pakkam niccayamāka nīṅkaḷ koṇṭu pōkappaṭuvīrkaḷ. Nīṅkaḷ ceytu koṇṭirunta(tu ettakaiyatu eṉpa)tai atu camayam avaṉ uṅkaḷukku aṟivittu viṭuvāṉ
Jan Turst Foundation
(napiye! Avarkalitam;)"nar ceyalkalaic ceyyunkal; titanaka unkal ceyalkalai allahvum avan tutarum, muhminkalum parttuk kontutanirupparkal; melum, irakaciyankalaiyum, parakacinkalaiyum ariyum iraivanitattil ninkal mittappatuvirkal - appolutu, avan ninkal ceytu kontiruntatai unkalukku arivippan" enru kurum
Jan Turst Foundation
(napiyē! Avarkaḷiṭam;)"naṟ ceyalkaḷaic ceyyuṅkaḷ; tiṭaṉāka uṅkaḷ ceyalkaḷai allāhvum avaṉ tūtarum, muḥmiṉkaḷum pārttuk koṇṭutāṉiruppārkaḷ; mēlum, irakaciyaṅkaḷaiyum, parakaciṅkaḷaiyum aṟiyum iṟaivaṉiṭattil nīṅkaḷ mīṭṭappaṭuvīrkaḷ - appoḻutu, avaṉ nīṅkaḷ ceytu koṇṭiruntatai uṅkaḷukku aṟivippāṉ" eṉṟu kūṟum
Jan Turst Foundation
(நபியே! அவர்களிடம்;) "நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்" என்று கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek