×

வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து 9:116 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:116) ayat 116 in Tamil

9:116 Surah At-Taubah ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 116 - التوبَة - Page - Juz 11

﴿إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ ﴾
[التوبَة: 116]

வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: إن الله له ملك السموات والأرض يحيي ويميت وما لكم من دون, باللغة التاميلية

﴿إن الله له ملك السموات والأرض يحيي ويميت وما لكم من دون﴾ [التوبَة: 116]

Abdulhameed Baqavi
Vanankal, pumiyin atci niccayamaka allahvukkuriyate! (Avane) uyirppikkiran; maranikkumpatiyum ceykiran. Akave, allahvai tavirttu unkalai patukappavarkalum illai; (unkalukku) utavi ceypavarkalum illai
Abdulhameed Baqavi
Vāṉaṅkaḷ, pūmiyiṉ āṭci niccayamāka allāhvukkuriyatē! (Avaṉē) uyirppikkiṟāṉ; maraṇikkumpaṭiyum ceykiṟāṉ. Ākavē, allāhvai tavirttu uṅkaḷai pātukāppavarkaḷum illai; (uṅkaḷukku) utavi ceypavarkaḷum illai
Jan Turst Foundation
vanankal, pumi akiyavarrin atci niccayamaka allahvukke uriyatu (avane) uyir kotukkiran; (avane) marikkumpatiyum ceykiran - allahvait tavira unkalukku veru patukavalarum illai, utaviyalarum illai
Jan Turst Foundation
vāṉaṅkaḷ, pūmi ākiyavaṟṟiṉ āṭci niccayamāka allāhvukkē uriyatu (avaṉē) uyir koṭukkiṟāṉ; (avaṉē) marikkumpaṭiyum ceykiṟāṉ - allāhvait tavira uṅkaḷukku vēṟu pātukāvalarum illai, utaviyāḷarum illai
Jan Turst Foundation
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek