×

ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் 9:124 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:124) ayat 124 in Tamil

9:124 Surah At-Taubah ayat 124 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 124 - التوبَة - Page - Juz 11

﴿وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ فَمِنۡهُم مَّن يَقُولُ أَيُّكُمۡ زَادَتۡهُ هَٰذِهِۦٓ إِيمَٰنٗاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَزَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَهُمۡ يَسۡتَبۡشِرُونَ ﴾
[التوبَة: 124]

ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا ما أنـزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما, باللغة التاميلية

﴿وإذا ما أنـزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما﴾ [التوبَة: 124]

Abdulhameed Baqavi
oru (putiya) attiyayam arulappattal ‘‘unkalil yarutaiya nampikkaiyai itu atikappatuttiyatu?'' Enru ketkakkutiyavarkalum avarkalil palar irukkinranar. Meyyakave evarkal nampikkaik kontirukkirarkalo avarkalutaiya nampikkaiyai (itu) atikappatuttiye vittatu. Itaip parri avarkal makilcciyataikinranar
Abdulhameed Baqavi
oru (putiya) attiyāyam aruḷappaṭṭāl ‘‘uṅkaḷil yāruṭaiya nampikkaiyai itu atikappaṭuttiyatu?'' Eṉṟu kēṭkakkūṭiyavarkaḷum avarkaḷil palar irukkiṉṟaṉar. Meyyākavē evarkaḷ nampikkaik koṇṭirukkiṟārkaḷō avarkaḷuṭaiya nampikkaiyai (itu) atikappaṭuttiyē viṭṭatu. Itaip paṟṟi avarkaḷ makiḻcciyaṭaikiṉṟaṉar
Jan Turst Foundation
etenum or attiyayam irakkappattal, "itu unkalil yarutaiya imanai (nampikkaiyai) atikappatutti vittatu?" Enru ketpavarkalum avarkalil irukkinranar; yar iman kontirukkirarkalo avarkalutaiya nampikkaiyai itu (meyyakave) atikappatuttivittatu innum avarkal (itu kurittu) makilcci ataikirarkal
Jan Turst Foundation
ētēṉum ōr attiyāyam iṟakkappaṭṭāl, "itu uṅkaḷil yāruṭaiya īmāṉai (nampikkaiyai) atikappaṭutti viṭṭatu?" Eṉṟu kēṭpavarkaḷum avarkaḷil irukkiṉṟaṉar; yār īmāṉ koṇṭirukkiṟārkaḷō avarkaḷuṭaiya nampikkaiyai itu (meyyākavē) atikappaṭuttiviṭṭatu iṉṉum avarkaḷ (itu kuṟittu) makiḻcci aṭaikiṟārkaḷ
Jan Turst Foundation
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், "இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek