×

ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அதிகரித்து 9:125 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:125) ayat 125 in Tamil

9:125 Surah At-Taubah ayat 125 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 125 - التوبَة - Page - Juz 11

﴿وَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَتۡهُمۡ رِجۡسًا إِلَىٰ رِجۡسِهِمۡ وَمَاتُواْ وَهُمۡ كَٰفِرُونَ ﴾
[التوبَة: 125]

ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அதிகரித்து விட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون, باللغة التاميلية

﴿وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون﴾ [التوبَة: 125]

Abdulhameed Baqavi
anal, evarkalutaiya ullankalil noy irukkirato avarkalutaiya (ullankalilulla) acuttattutan melum acuttattaiye (atu) atikarittu vittatu! Avarkal nirakarittavarkalakave irantum vittanar
Abdulhameed Baqavi
āṉāl, evarkaḷuṭaiya uḷḷaṅkaḷil nōy irukkiṟatō avarkaḷuṭaiya (uḷḷaṅkaḷiluḷḷa) acuttattuṭaṉ mēlum acuttattaiyē (atu) atikarittu viṭṭatu! Avarkaḷ nirākarittavarkaḷākavē iṟantum viṭṭaṉar
Jan Turst Foundation
anal, evarkalutaiya nencankalil noy irukkirato, avarkalutaiya (nencankalilulla) acuttattutan melum acuttattaiye (atu) avarkalukku atikappatutti vittatu avarkal kahpirkalaka irukkum nilaiyileye maripparkal
Jan Turst Foundation
āṉāl, evarkaḷuṭaiya neñcaṅkaḷil nōy irukkiṟatō, avarkaḷuṭaiya (neñcaṅkaḷiluḷḷa) acuttattuṭaṉ mēlum acuttattaiyē (atu) avarkaḷukku atikappaṭutti viṭṭatu avarkaḷ kāḥpirkaḷāka irukkum nilaiyilēyē marippārkaḷ
Jan Turst Foundation
ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek