×

(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பினோக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. 9:37 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:37) ayat 37 in Tamil

9:37 Surah At-Taubah ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 37 - التوبَة - Page - Juz 10

﴿إِنَّمَا ٱلنَّسِيٓءُ زِيَادَةٞ فِي ٱلۡكُفۡرِۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُواْ يُحِلُّونَهُۥ عَامٗا وَيُحَرِّمُونَهُۥ عَامٗا لِّيُوَاطِـُٔواْ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّواْ مَا حَرَّمَ ٱللَّهُۚ زُيِّنَ لَهُمۡ سُوٓءُ أَعۡمَٰلِهِمۡۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ﴾
[التوبَة: 37]

(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பினோக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பினோக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றோர் ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه, باللغة التاميلية

﴿إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه﴾ [التوبَة: 37]

Abdulhameed Baqavi
(Por ceyyakkutatenru tatukkappattulla matankalai avarkal tankal istappati) mun pinokkuvatellam niccayamaka nirakarippaiye atikappatuttukiratu. Itanal nirakarippavarkale vali ketukkappatukinranar. Enenral, (avarkal tankal istappati matankalai mun pinokki) or antil (am'matankalil por purivatai) akumakkik kolkinranar. Marror antil (ate matankalil por purivatu kutatu enru) tatuttu vitukinranar. (Ivvaru avarkal ceyvatan nokkamellam tankal tatuttirukkum matankalin ennikkaiyai) allah tatuttirukkum matankalin ennikkaikkuc cariyakki allah tatuttirukkum matankalaiyum tankal akumakkik kolvatarkuttan. Avarkalutaiya ittiyac ceyalkal, (saittanal) avarkalukku alakakkappattu vittana. Nirakarikkum (inta) makkalai allah nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
(Pōr ceyyakkūṭāteṉṟu taṭukkappaṭṭuḷḷa mātaṅkaḷai avarkaḷ taṅkaḷ iṣṭappaṭi) muṉ piṉōkkuvatellām niccayamāka nirākarippaiyē atikappaṭuttukiṟatu. Itaṉāl nirākarippavarkaḷē vaḻi keṭukkappaṭukiṉṟaṉar. Ēṉeṉṟāl, (avarkaḷ taṅkaḷ iṣṭappaṭi mātaṅkaḷai muṉ piṉōkki) ōr āṇṭil (am'mātaṅkaḷil pōr purivatai) ākumākkik koḷkiṉṟaṉar. Maṟṟōr āṇṭil (atē mātaṅkaḷil pōr purivatu kūṭātu eṉṟu) taṭuttu viṭukiṉṟaṉar. (Ivvāṟu avarkaḷ ceyvataṉ nōkkamellām tāṅkaḷ taṭuttirukkum mātaṅkaḷiṉ eṇṇikkaiyai) allāh taṭuttirukkum mātaṅkaḷiṉ eṇṇikkaikkuc cariyākki allāh taṭuttirukkum mātaṅkaḷaiyum tāṅkaḷ ākumākkik koḷvataṟkuttāṉ. Avarkaḷuṭaiya ittīyac ceyalkaḷ, (ṣaittāṉāl) avarkaḷukku aḻakākkappaṭṭu viṭṭaṉa. Nirākarikkum (inta) makkaḷai allāh nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
(por ceyyakkutatu enru tatukkappatta im'matankalai avarkal tankal viruppappati) munnum pinnum akkuvatellam kuhprai (nirakarippai)ye atikappatuttukiratu itanal nirakarippavarkale vali ketukkap patukinranar. Enenil oru varutattil a(m'matankalil por puriva)tai anumatikkap pattatakak kolkirarkal;) marroru varutattil atait tatuttu vitukinranar. Itarku karanam (tankal tatuttulla matankalin ennikkaiyai) allah tatuttirukkum matankalin ennikkaikkuc cariyakki, allah tatuttirukkum matankalai tankal akumakkik kolvatarkakattan. Avarkalin (it)ticceyalkal avarkalukku (saittanal) alakakkappattuvittana allah, kahpirkal kuttattai ner valiyil celutta mattan
Jan Turst Foundation
(pōr ceyyakkūṭātu eṉṟu taṭukkappaṭṭa im'mātaṅkaḷai avarkaḷ taṅkaḷ viruppappaṭi) muṉṉum piṉṉum ākkuvatellām kuḥprai (nirākarippai)yē atikappaṭuttukiṟatu itaṉāl nirākarippavarkaḷē vaḻi keṭukkap paṭukiṉṟaṉar. Ēṉeṉil oru varuṭattil a(m'mātaṅkaḷil pōr puriva)tai aṉumatikkap paṭṭatākak koḷkiṟārkaḷ;) maṟṟoru varuṭattil atait taṭuttu viṭukiṉṟaṉar. Itaṟku kāraṇam (tāṅkaḷ taṭuttuḷḷa mātaṅkaḷiṉ eṇṇikkaiyai) allāh taṭuttirukkum mātaṅkaḷiṉ eṇṇikkaikkuc cariyākki, allāh taṭuttirukkum mātaṅkaḷai tāṅkaḷ ākumākkik koḷvataṟkākattāṉ. Avarkaḷiṉ (it)tīcceyalkaḷ avarkaḷukku (ṣaittāṉāl) aḻakākkappaṭṭuviṭṭaṉa allāh, kāḥpirkaḷ kūṭṭattai nēr vaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek