×

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க 9:44 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:44) ayat 44 in Tamil

9:44 Surah At-Taubah ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 44 - التوبَة - Page - Juz 10

﴿لَا يَسۡتَـٔۡذِنُكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ ﴾
[التوبَة: 44]

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய (இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله, باللغة التاميلية

﴿لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله﴾ [التوبَة: 44]

Abdulhameed Baqavi
allahvaiyum irutinalaiyum unmaiyakave nampikkai kontavarkal tankal porulkalaiyum uyirkalaiyum tiyakam ceytu por puriyamalirukka um'mitam anumati korave mattarkal. Iraiyaccam utaiya (i)varkalai allah nankarivan
Abdulhameed Baqavi
allāhvaiyum iṟutināḷaiyum uṇmaiyākavē nampikkai koṇṭavarkaḷ taṅkaḷ poruḷkaḷaiyum uyirkaḷaiyum tiyākam ceytu pōr puriyāmalirukka um'miṭam aṉumati kōravē māṭṭārkaḷ. Iṟaiyaccam uṭaiya (i)varkaḷai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
allahvin mitum, iruti nalin mitum iman kontavarkal, tankal porutkalaiyum uyirkalaiyum arppanam ceytu, por puriyamalirukka um'mitam anumati ketkavemattarkal - payapaktiyutaiyavarkalai allah nanku arivan
Jan Turst Foundation
allāhviṉ mītum, iṟuti nāḷiṉ mītum īmāṉ koṇṭavarkaḷ, taṅkaḷ poruṭkaḷaiyum uyirkaḷaiyum arppaṇam ceytu, pōr puriyāmalirukka um'miṭam aṉumati kēṭkavēmāṭṭārkaḷ - payapaktiyuṭaiyavarkaḷai allāh naṉku aṟivāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek