×

அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக 9:75 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:75) ayat 75 in Tamil

9:75 Surah At-Taubah ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 75 - التوبَة - Page - Juz 10

﴿۞ وَمِنۡهُم مَّنۡ عَٰهَدَ ٱللَّهَ لَئِنۡ ءَاتَىٰنَا مِن فَضۡلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ ﴾
[التوبَة: 75]

அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்

❮ Previous Next ❯

ترجمة: ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين, باللغة التاميلية

﴿ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين﴾ [التوبَة: 75]

Abdulhameed Baqavi
avarkalil cilar irukkinranar. Avarkal, ‘‘allah tan arulaik kontu namakku etum kotuttal niccayamaka nam (atai) nalvaliyil (taralamaka) tanam ceytu, niccayamaka nam nallavarkalakavum akivituvom'' enru allahvitam vakkuruti ceytanar
Abdulhameed Baqavi
avarkaḷil cilar irukkiṉṟaṉar. Avarkaḷ, ‘‘allāh taṉ aruḷaik koṇṭu namakku ētum koṭuttāl niccayamāka nām (atai) nalvaḻiyil (tārāḷamāka) tāṉam ceytu, niccayamāka nām nallavarkaḷākavum ākiviṭuvōm'' eṉṟu allāhviṭam vākkuṟuti ceytaṉar
Jan Turst Foundation
avarkalil cilar, "allah tan arutkotaiyiliruntu namakku(c celvattai) alittatal meyyakave nam (taralamana tana) tarmankal ceytu, nallatiyarkalakavum akivituvom" enru allahvitam vakkuruti ceytarkal
Jan Turst Foundation
avarkaḷil cilar, "allāh taṉ aruṭkoṭaiyiliruntu namakku(c celvattai) aḷittatāl meyyākavē nām (tārāḷamāṉa tāṉa) tarmaṅkaḷ ceytu, nallaṭiyārkaḷākavum ākiviṭuvōm" eṉṟu allāhviṭam vākkuṟuti ceytārkaḷ
Jan Turst Foundation
அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek