×

அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) 9:76 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:76) ayat 76 in Tamil

9:76 Surah At-Taubah ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 76 - التوبَة - Page - Juz 10

﴿فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضۡلِهِۦ بَخِلُواْ بِهِۦ وَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ ﴾
[التوبَة: 76]

அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது

❮ Previous Next ❯

ترجمة: فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون, باللغة التاميلية

﴿فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون﴾ [التوبَة: 76]

Abdulhameed Baqavi
avan (avvaru) avarkalukkut tan arutkotaiyai alitta polutu, avarkal kancattanam ceytu (tankal vakkurutiyiliruntu) tirumpi vittanar. Avvaru purakkanippatu avarkal valakkamakavum iruntu varukiratu
Abdulhameed Baqavi
avaṉ (avvāṟu) avarkaḷukkut taṉ aruṭkoṭaiyai aḷitta poḻutu, avarkaḷ kañcattaṉam ceytu (taṅkaḷ vākkuṟutiyiliruntu) tirumpi viṭṭaṉar. Avvāṟu puṟakkaṇippatu avarkaḷ vaḻakkamākavum iruntu varukiṟatu
Jan Turst Foundation
(avvare) avan avarkalukkut tan arutkotaiyiliruntu valankiyapotu, atil avarkal ulopittanam ceytu, avarkal purakkanittavarkalaka pin vankivittanar
Jan Turst Foundation
(avvāṟē) avaṉ avarkaḷukkut taṉ aruṭkoṭaiyiliruntu vaḻaṅkiyapōtu, atil avarkaḷ ulōpittaṉam ceytu, avarkaḷ puṟakkaṇittavarkaḷāka piṉ vāṅkiviṭṭaṉar
Jan Turst Foundation
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek