×

(நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) 9:80 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:80) ayat 80 in Tamil

9:80 Surah At-Taubah ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 80 - التوبَة - Page - Juz 10

﴿ٱسۡتَغۡفِرۡ لَهُمۡ أَوۡ لَا تَسۡتَغۡفِرۡ لَهُمۡ إِن تَسۡتَغۡفِرۡ لَهُمۡ سَبۡعِينَ مَرَّةٗ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴾
[التوبَة: 80]

(நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீர் எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن, باللغة التاميلية

﴿استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن﴾ [التوبَة: 80]

Abdulhameed Baqavi
(napiye!) Nir avarkalukkup pavamannippaik korinalum allatu nir avarkalukkup pava mannippaik koravittalum (irantum) camamtan. (Enenral), avarkalai mannikkumpati nir elupatu murai mannippuk korinalum niccayamaka allah avarkalai mannikkave mattan. Niccayamaka avarkal allahvaiyum, avanutaiya tutaraiyum (manamurantaka) nirakarittatutan itarkuk karanamakum. Allah, pavam ceyyum (ittakaiya) makkalai nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr avarkaḷukkup pāvamaṉṉippaik kōriṉālum allatu nīr avarkaḷukkup pāva maṉṉippaik kōrāviṭṭālum (iraṇṭum) camamtāṉ. (Ēṉeṉṟāl), avarkaḷai maṉṉikkumpaṭi nīr eḻupatu muṟai maṉṉippuk kōriṉālum niccayamāka allāh avarkaḷai maṉṉikkavē māṭṭāṉ. Niccayamāka avarkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum (maṉamuraṇṭāka) nirākarittatutāṉ itaṟkuk kāraṇamākum. Allāh, pāvam ceyyum (ittakaiya) makkaḷai nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
enenral ivarkal allahvaiyum, avan tutaraiyum nirakarittarkal - ittakaiya pavikalin kuttattai allah nervaliyil celutta mattan
Jan Turst Foundation
ēṉeṉṟāl ivarkaḷ allāhvaiyum, avaṉ tūtaraiyum nirākarittārkaḷ - ittakaiya pāvikaḷiṉ kūṭṭattai allāh nērvaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek