×

(போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் 9:81 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:81) ayat 81 in Tamil

9:81 Surah At-Taubah ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 81 - التوبَة - Page - Juz 10

﴿فَرِحَ ٱلۡمُخَلَّفُونَ بِمَقۡعَدِهِمۡ خِلَٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓاْ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَالُواْ لَا تَنفِرُواْ فِي ٱلۡحَرِّۗ قُلۡ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرّٗاۚ لَّوۡ كَانُواْ يَفۡقَهُونَ ﴾
[التوبَة: 81]

(போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷ மடைகின்றனர். இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) ‘‘இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது'' என்று நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في, باللغة التاميلية

﴿فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في﴾ [التوبَة: 81]

Abdulhameed Baqavi
(Porukkuc cellatu) pin tankivittavarkal allahvin tutaru(taiya kattalai)kku maraka(t tankal vitukalil) iruntu kontataip parri cantosa mataikinranar. Innum, allahvutaiya pataiyil tankal porulkalaiyum, uyirkalaiyum tiyakam ceytu por ceyvatai veruttu (marravarkalai nokki) ‘‘inta veppakalattil ninkal (porukkuc) cellatirkal'' enrum kurukinranar. (Atarku napiye! Avarkalai nokki) ‘‘narakattin neruppu (itaivita) kotiya usnamanatu'' enru nir kuruviraka. (Itai) avarkal arintukolla ventama
Abdulhameed Baqavi
(Pōrukkuc cellātu) piṉ taṅkiviṭṭavarkaḷ allāhviṉ tūtaru(ṭaiya kaṭṭaḷai)kku māṟāka(t taṅkaḷ vīṭukaḷil) iruntu koṇṭataip paṟṟi cantōṣa maṭaikiṉṟaṉar. Iṉṉum, allāhvuṭaiya pātaiyil taṅkaḷ poruḷkaḷaiyum, uyirkaḷaiyum tiyākam ceytu pōr ceyvatai veṟuttu (maṟṟavarkaḷai nōkki) ‘‘inta veppakālattil nīṅkaḷ (pōrukkuc) cellātīrkaḷ'' eṉṟum kūṟukiṉṟaṉar. (Ataṟku napiyē! Avarkaḷai nōkki) ‘‘narakattiṉ neruppu (itaiviṭa) koṭiya uṣṇamāṉatu'' eṉṟu nīr kūṟuvīrāka. (Itai) avarkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
(tapuk poril kalantu kollamal) pintankivittavarkal allahvin tutarukku virotamaka(t tam vitukalil) iruntu kontataip parri makilcciyataikinranar; anriyum allahvin pataiyil tankal porutkalaiyum, uyirkalaiyum arppanam ceytu por purivataiyum veruttu (marravarkalai nokki); "inta veppa (kala)ttil ninkal (porukkuc) cellatirkal" enrum avarkal kurukinranar. Avarkalitam"naraka neruppu innum katumaiyana veppamutaiyatu" enru (napiye!) Nir kuruviraka. (Itai) avarkal vilankiyiruntal (pin tankiyirukka mattarkal)
Jan Turst Foundation
(tapūk pōril kalantu koḷḷāmal) piṉtaṅkiviṭṭavarkaḷ allāhviṉ tūtarukku virōtamāka(t tam vīṭukaḷil) iruntu koṇṭataip paṟṟi makiḻcciyaṭaikiṉṟaṉar; aṉṟiyum allāhviṉ pātaiyil taṅkaḷ poruṭkaḷaiyum, uyirkaḷaiyum arppaṇam ceytu pōr purivataiyum veṟuttu (maṟṟavarkaḷai nōkki); "inta veppa (kāla)ttil nīṅkaḷ (pōrukkuc) cellātīrkaḷ" eṉṟum avarkaḷ kūṟukiṉṟaṉar. Avarkaḷiṭam"naraka neruppu iṉṉum kaṭumaiyāṉa veppamuṭaiyatu" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka. (Itai) avarkaḷ viḷaṅkiyiruntāl (piṉ taṅkiyirukka māṭṭārkaḷ)
Jan Turst Foundation
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); "இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் "நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek