×

கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதிகோரி (உங்களிடம்) வந்து காரணம் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் 9:90 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:90) ayat 90 in Tamil

9:90 Surah At-Taubah ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 90 - التوبَة - Page - Juz 10

﴿وَجَآءَ ٱلۡمُعَذِّرُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ لِيُؤۡذَنَ لَهُمۡ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[التوبَة: 90]

கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதிகோரி (உங்களிடம்) வந்து காரணம் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்

❮ Previous Next ❯

ترجمة: وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب, باللغة التاميلية

﴿وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب﴾ [التوبَة: 90]

Abdulhameed Baqavi
Kiramattu arapikalil cilar, (porukkuc cellatirukka) anumatikori (unkalitam) vantu karanam kurukinranar. Eninum, allahvaiyum avanutaiya tutaraiyum poyyakkiyavarkalo (anumati koramaleye vittil) utkarntu kontanar. Akave, ivarkalilulla (in)nirakarippavarkalai aticikkirattil mikat tunpuruttum vetanai vantataiyum
Abdulhameed Baqavi
Kirāmattu arapikaḷil cilar, (pōrukkuc cellātirukka) aṉumatikōri (uṅkaḷiṭam) vantu kāraṇam kūṟukiṉṟaṉar. Eṉiṉum, allāhvaiyum avaṉuṭaiya tūtaraiyum poyyākkiyavarkaḷō (aṉumati kōrāmalēyē vīṭṭil) uṭkārntu koṇṭaṉar. Ākavē, ivarkaḷiluḷḷa (in)nirākarippavarkaḷai aticīkkirattil mikat tuṉpuṟuttum vētaṉai vantaṭaiyum
Jan Turst Foundation
kirama vacikalil cilar um'mitam pukal collik kontu, (poril kalantu kollamalirukkat) tankalukku anumati alikkappata ventumenru ketka vantanar; innum allahvitamum, avan tutaritamum poyyuraittavarkal (anumati ketkamale vitukalil) utkarntu kontarkal - avarkalil nirakarittavarkalai veku viraivil novinai ceyyum vetanai vantataiyum
Jan Turst Foundation
kirāma vācikaḷil cilar um'miṭam pukaḻ collik koṇṭu, (pōril kalantu koḷḷāmalirukkat) taṅkaḷukku aṉumati aḷikkappaṭa vēṇṭumeṉṟu kēṭka vantaṉar; iṉṉum allāhviṭamum, avaṉ tūtariṭamum poyyuraittavarkaḷ (aṉumati kēṭkāmalē vīṭukaḷil) uṭkārntu koṇṭārkaḷ - avarkaḷil nirākarittavarkaḷai veku viraivil nōviṉai ceyyum vētaṉai vantaṭaiyum
Jan Turst Foundation
கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகழ் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek