×

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக 9:91 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:91) ayat 91 in Tamil

9:91 Surah At-Taubah ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 91 - التوبَة - Page - Juz 10

﴿لَّيۡسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلۡمَرۡضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُواْ لِلَّهِ وَرَسُولِهِۦۚ مَا عَلَى ٱلۡمُحۡسِنِينَ مِن سَبِيلٖۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[التوبَة: 91]

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதைப் பற்றி) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இத்தகைய) நல்லவர்கள் மீது (குற்றம் கூற) ஒரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுள்ளவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما, باللغة التاميلية

﴿ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما﴾ [التوبَة: 91]

Abdulhameed Baqavi
palavinarkalum, noyalikalum, porukkuc celavu ceyyum porulai ataiyatavarkalum allahvukkum avanutaiya tutarukkum kalapparra nampikkaiyalarkalaka iruntal (atuve potumanatu. Avarkal porukkuc cellavittalum ataip parri) avarkal mitu oru kurramumillai. (Ittakaiya) nallavarkal mitu (kurram kura) oru valiyum illai. Allah mikka mannippavan, mikka karunaiyullavan avan
Abdulhameed Baqavi
palavīṉarkaḷum, nōyāḷikaḷum, pōrukkuc celavu ceyyum poruḷai aṭaiyātavarkaḷum allāhvukkum avaṉuṭaiya tūtarukkum kalappaṟṟa nampikkaiyāḷarkaḷāka iruntāl (atuvē pōtumāṉatu. Avarkaḷ pōrukkuc cellāviṭṭālum ataip paṟṟi) avarkaḷ mītu oru kuṟṟamumillai. (Ittakaiya) nallavarkaḷ mītu (kuṟṟam kūṟa) oru vaḻiyum illai. Allāh mikka maṉṉippavaṉ, mikka karuṇaiyuḷḷavaṉ āvāṉ
Jan Turst Foundation
palahinarkalum, noyalikalum, (allahvin valiyil) celavu ceyya vacatiyillatavarkalum, allahvukkum, avanutaiya tutarukkum unmaiyutan irupparkalanal, (ittakaiya) nallorkal mitu enta kurramum illai. Allah mannippavan; kirupaiyullavan
Jan Turst Foundation
palahīṉarkaḷum, nōyāḷikaḷum, (allāhviṉ vaḻiyil) celavu ceyya vacatiyillātavarkaḷum, allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum uṇmaiyuṭaṉ iruppārkaḷāṉāl, (ittakaiya) nallōrkaḷ mītu enta kuṟṟamum illai. Allāh maṉṉippavaṉ; kirupaiyuḷḷavaṉ
Jan Turst Foundation
பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek