×

ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) 95:6 Tamil translation

Quran infoTamilSurah At-Tin ⮕ (95:6) ayat 6 in Tamil

95:6 Surah At-Tin ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tin ayat 6 - التِّين - Page - Juz 30

﴿إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ﴾
[التِّين: 6]

ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு

❮ Previous Next ❯

ترجمة: إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون, باللغة التاميلية

﴿إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون﴾ [التِّين: 6]

Abdulhameed Baqavi
ayinum, evarkal nampikkaikontu narceyalkalaic ceytu varukirarkalo avarkalait tavira. (Avarkal melana tanmaiyil iruppatutan) avarkalukku (enrenrume) tataipatata (nar)kuliyuntu
Abdulhameed Baqavi
āyiṉum, evarkaḷ nampikkaikoṇṭu naṟceyalkaḷaic ceytu varukiṟārkaḷō avarkaḷait tavira. (Avarkaḷ mēlāṉa taṉmaiyil iruppatuṭaṉ) avarkaḷukku (eṉṟeṉṟumē) taṭaipaṭāta (naṟ)kūliyuṇṭu
Jan Turst Foundation
evarkal iman kontu salihana (nalla) amalkal ceykirarkalo avarkalait tavira - (nallavarkalana) avarkalukku enrum mutivillata narkuliyuntu
Jan Turst Foundation
evarkaḷ īmāṉ koṇṭu sālihāṉa (nalla) amalkaḷ ceykiṟārkaḷō avarkaḷait tavira - (nallavarkaḷāṉa) avarkaḷukku eṉṟum muṭivillāta naṟkūliyuṇṭu
Jan Turst Foundation
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek