القرآن باللغة التاميلية - سورة التين مترجمة إلى اللغة التاميلية، Surah Tin in Tamil. نوفر ترجمة دقيقة سورة التين باللغة التاميلية - Tamil, الآيات 8 - رقم السورة 95 - الصفحة 597.

| بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ (1) அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக | 
| وَطُورِ سِينِينَ (2) ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக | 
| وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ (3) அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக | 
| لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ (4) நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம் | 
| ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ (5) (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம் | 
| إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ (6) ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு | 
| فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ (7) கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும் | 
| أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ (8) தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா |