×

எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி நம்பிக்கைகொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் 10:100 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:100) ayat 100 in Tamil

10:100 Surah Yunus ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 100 - يُونس - Page - Juz 11

﴿وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تُؤۡمِنَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَجۡعَلُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ ﴾
[يُونس: 100]

எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி நம்பிக்கைகொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை அவன்ஆக்கி விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين, باللغة التاميلية

﴿وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين﴾ [يُونس: 100]

Abdulhameed Baqavi
enta atmavum allahvin nattam inri nampikkaikolla mutiyatu. Anal, arivillatavar(kalakiya visami)kal mite (avarkalin visamattin karanamakap) pavattin tantanaiyai avanakki vitukiran
Abdulhameed Baqavi
enta ātmāvum allāhviṉ nāṭṭam iṉṟi nampikkaikoḷḷa muṭiyātu. Āṉāl, aṟivillātavar(kaḷākiya viṣami)kaḷ mītē (avarkaḷiṉ viṣamattiṉ kāraṇamākap) pāvattiṉ taṇṭaṉaiyai avaṉākki viṭukiṟāṉ
Jan Turst Foundation
enta or atmavum, allahvin kattalaiyinri iman kolla mutiyatu - melum (itanai) vilankatavarkal mitu vetanaiyai allah erpatuttukiran
Jan Turst Foundation
enta ōr ātmāvum, allāhviṉ kaṭṭaḷaiyiṉṟi īmāṉ koḷḷa muṭiyātu - mēlum (itaṉai) viḷaṅkātavarkaḷ mītu vētaṉaiyai allāh ēṟpaṭuttukiṟāṉ
Jan Turst Foundation
எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek