×

(நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் 10:31 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:31) ayat 31 in Tamil

10:31 Surah Yunus ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 31 - يُونس - Page - Juz 11

﴿قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ ﴾
[يُونس: 31]

(நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج, باللغة التاميلية

﴿قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج﴾ [يُونس: 31]

Abdulhameed Baqavi
(Napiye!) Nir (avarkalai nokki) ‘‘vanattiliruntum pumiyil iruntum unkalukku unavalippavan yar? (Unkal) cevikkum parvaikalukkum urimaiyalan yar? Irantavarriliruntu uyirullavarraiyum, uyirulla varriliruntu irantavarraiyum velippatuttupavan yar? (Ulakin) ellak kariyankalaiyum tittamittu nirvakittu nikalttupavan yar?'' Enru ketpiraka! Atarkavarkal ‘‘allahtan'' enru kuruvarkal. Avvarayin (avanukku) ninkal payappata ventama?'' Enru ketpiraka
Abdulhameed Baqavi
(Napiyē!) Nīr (avarkaḷai nōkki) ‘‘vāṉattiliruntum pūmiyil iruntum uṅkaḷukku uṇavaḷippavaṉ yār? (Uṅkaḷ) cevikkum pārvaikaḷukkum urimaiyāḷaṉ yār? Iṟantavaṟṟiliruntu uyiruḷḷavaṟṟaiyum, uyiruḷḷa vaṟṟiliruntu iṟantavaṟṟaiyum veḷippaṭuttupavaṉ yār? (Ulakiṉ) ellāk kāriyaṅkaḷaiyum tiṭṭamiṭṭu nirvakittu nikaḻttupavaṉ yār?'' Eṉṟu kēṭpīrāka! Ataṟkavarkaḷ ‘‘allāhtāṉ'' eṉṟu kūṟuvārkaḷ. Avvāṟāyiṉ (avaṉukku) nīṅkaḷ payappaṭa vēṇṭāmā?'' Eṉṟu kēṭpīrāka
Jan Turst Foundation
unkalukku vanattiliruntum, pumiyiliruntum unavalippavan yar? (Unkal) cevippulan mitum, (unkal) parvaikalin mitum caktiyutaiyavan yar? Irantavarriliruntu uyirullavarraiyum, uyirullavarriliruntu irantavarraiyum velippatuttupavan yar? (Akilankalin amaittuk) kariyankalaiyum tittamittuc ceyalpatuttupavan yar?" Enru(napiye!) Nir kelum. Utane avarkal"allah" ena patilalipparkal; "avvarayin avanitam ninkal payapaktiyutan irukka ventama?" Enru nir ketpiraka
Jan Turst Foundation
uṅkaḷukku vāṉattiliruntum, pūmiyiliruntum uṇavaḷippavaṉ yār? (Uṅkaḷ) cevippulaṉ mītum, (uṅkaḷ) pārvaikaḷiṉ mītum caktiyuṭaiyavaṉ yār? Iṟantavaṟṟiliruntu uyiruḷḷavaṟṟaiyum, uyiruḷḷavaṟṟiliruntu iṟantavaṟṟaiyum veḷippaṭuttupavaṉ yār? (Akilaṅkaḷiṉ amaittuk) kāriyaṅkaḷaiyum tiṭṭamiṭṭuc ceyalpaṭuttupavaṉ yār?" Eṉṟu(napiyē!) Nīr kēḷum. Uṭaṉē avarkaḷ"allāh" eṉa patilaḷippārkaḷ; "avvāṟāyiṉ avaṉiṭam nīṅkaḷ payapaktiyuṭaṉ irukka vēṇṭāmā?" Eṉṟu nīr kēṭpīrāka
Jan Turst Foundation
உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek