×

(இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், 10:83 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:83) ayat 83 in Tamil

10:83 Surah Yunus ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 83 - يُونس - Page - Juz 11

﴿فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ ﴾
[يُونس: 83]

(இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்துவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நிச்சயமாக அவன் வரம்பு மீறி(க் கொடுமை செய்பவர்)களில் இருந்தான்

❮ Previous Next ❯

ترجمة: فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم, باللغة التاميلية

﴿فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم﴾ [يُونس: 83]

Abdulhameed Baqavi
(itaik kannurra pinnarum) musavai avar inattavaril cilartan nampikkai kontanar. Avarkalum tankalai hpir'avnum, avanutaiya inattavarkalum tunpuruttuvarkalo enru payantu konte iruntanar. Enenral, niccayamaka hpir'avn anta pumiyil mikac cakti vayntavanaka iruntan. Niccayamaka avan varampu miri(k kotumai ceypavar)kalil iruntan
Abdulhameed Baqavi
(itaik kaṇṇuṟṟa piṉṉarum) mūsāvai avar iṉattavaril cilartāṉ nampikkai koṇṭaṉar. Avarkaḷum taṅkaḷai ḥpir'avṉum, avaṉuṭaiya iṉattavarkaḷum tuṉpuṟuttuvārkaḷō eṉṟu payantu koṇṭē iruntaṉar. Ēṉeṉṟāl, niccayamāka ḥpir'avṉ anta pūmiyil mikac cakti vāyntavaṉāka iruntāṉ. Niccayamāka avaṉ varampu mīṟi(k koṭumai ceypavar)kaḷil iruntāṉ
Jan Turst Foundation
hpir'avnum, avanutaiya piramukarkalum tankalait tunpuruttuvarkale enra payattin karanamaka, musavin mitu avarutaiya camukattarin cantatiyinar cilarait tavira (veru) iman kollavillai, enenil, niccayamaka hpir'avn anta pumiyil valimai mikkavanaka iruntan; varampu mirik (kotumai ceypavanakavum) iruntan
Jan Turst Foundation
ḥpir'avṉum, avaṉuṭaiya piramukarkaḷum taṅkaḷait tuṉpuṟuttuvārkaḷē eṉṟa payattiṉ kāraṇamāka, mūsāviṉ mītu avaruṭaiya camūkattāriṉ cantatiyiṉar cilarait tavira (vēṟu) īmāṉ koḷḷavillai, ēṉeṉil, niccayamāka ḥpir'avṉ anta pūmiyil valimai mikkavaṉāka iruntāṉ; varampu mīṟik (koṭumai ceypavaṉākavum) iruntāṉ
Jan Turst Foundation
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek