×

தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு 10:98 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:98) ayat 98 in Tamil

10:98 Surah Yunus ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 98 - يُونس - Page - Juz 11

﴿فَلَوۡلَا كَانَتۡ قَرۡيَةٌ ءَامَنَتۡ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوۡمَ يُونُسَ لَمَّآ ءَامَنُواْ كَشَفۡنَا عَنۡهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ﴾
[يُونس: 98]

தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம் சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا, باللغة التاميلية

﴿فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا﴾ [يُونس: 98]

Abdulhameed Baqavi
tankal nampikkai palanalikkakkutiya vitattil (vetanai varuvatarku munnar vetanaiyin arikuriyaik kantatum, nampikkai kontu vetanaiyil iruntu tappittuk konta) ‘yunus' utaiya makkalaip pola marror urar iruntirukka ventama? Avarkal (vetanaiyin arikuriyaik kantatum vetanai varuvatarku munnatakave) nampikkai kontatanal, im'maiyil ilivupatuttum vetanaiyai avarkalai vittu nam nikkivittom. Melum, ciritu kalam cukam anupavikka avarkalai nam vittu vaittom
Abdulhameed Baqavi
taṅkaḷ nampikkai palaṉaḷikkakkūṭiya vitattil (vētaṉai varuvataṟku muṉṉar vētaṉaiyiṉ aṟikuṟiyaik kaṇṭatum, nampikkai koṇṭu vētaṉaiyil iruntu tappittuk koṇṭa) ‘yūṉus' uṭaiya makkaḷaip pōla maṟṟōr ūrār iruntirukka vēṇṭāmā? Avarkaḷ (vētaṉaiyiṉ aṟikuṟiyaik kaṇṭatum vētaṉai varuvataṟku muṉṉatākavē) nampikkai koṇṭataṉāl, im'maiyil iḻivupaṭuttum vētaṉaiyai avarkaḷai viṭṭu nām nīkkiviṭṭōm. Mēlum, ciṟitu kālam cukam aṉupavikka avarkaḷai nām viṭṭu vaittōm
Jan Turst Foundation
Tankalutaiya iman palanalikku maru (nampikkai kontu vetanaiyiliruntu tappittuk konta) yunusutaiya camukattaraippol, marror urar en iman kollamal irukkavillai? Avarkal (yunusutaiya camukattar) iman kontatum im'maiyil ilivupatuttum vetanaiyai avarkalai vittum nam akarrinom; anri, ciritu kalam cakam anupavikkum patiyum vaittom
Jan Turst Foundation
Taṅkaḷuṭaiya īmāṉ palaṉaḷikku māṟu (nampikkai koṇṭu vētaṉaiyiliruntu tappittuk koṇṭa) yūṉusuṭaiya camūkattāraippōl, maṟṟōr ūrār ēṉ īmāṉ koḷḷāmal irukkavillai? Avarkaḷ (yūṉusuṭaiya camūkattār) īmāṉ koṇṭatum im'maiyil iḻivupaṭuttum vētaṉaiyai avarkaḷai viṭṭum nām akaṟṟiṉōm; aṉṟi, ciṟitu kālam cakam aṉupavikkum paṭiyum vaittōm
Jan Turst Foundation
தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek