×

என் மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனிடமே 11:51 Tamil translation

Quran infoTamilSurah Hud ⮕ (11:51) ayat 51 in Tamil

11:51 Surah Hud ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Hud ayat 51 - هُود - Page - Juz 12

﴿يَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱلَّذِي فَطَرَنِيٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[هُود: 51]

என் மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ياقوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا, باللغة التاميلية

﴿ياقوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا﴾ [هُود: 51]

Abdulhameed Baqavi
en makkale! Itarkaka nan unkalitattil oru kuliyum ketkavillai. En kuli ennai pataittavanitame tavira (veru yaritamum) illai. (Ivvalavu kuta) ninkal arintukolla ventama
Abdulhameed Baqavi
eṉ makkaḷē! Itaṟkāka nāṉ uṅkaḷiṭattil oru kūliyum kēṭkavillai. Eṉ kūli eṉṉai paṭaittavaṉiṭamē tavira (vēṟu yāriṭamum) illai. (Ivvaḷavu kūṭa) nīṅkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
en camukattarkale! Itarkaka nan unkalitam oru kuliyum ketkavillai; enakkuriya kuli ellam ennaippataitta allahvitame irukkiratu. Ninkal itai vilankik kolla mattirkala? (Enrum)
Jan Turst Foundation
eṉ camūkattārkaḷē! Itaṟkāka nāṉ uṅkaḷiṭam oru kūliyum kēṭkavillai; eṉakkuriya kūli ellām eṉṉaippaṭaitta allāhviṭamē irukkiṟatu. Nīṅkaḷ itai viḷaṅkik koḷḷa māṭṭīrkaḷā? (Eṉṟum)
Jan Turst Foundation
என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek