×

பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் 12:88 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:88) ayat 88 in Tamil

12:88 Surah Yusuf ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 88 - يُوسُف - Page - Juz 13

﴿فَلَمَّا دَخَلُواْ عَلَيۡهِ قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ مَسَّنَا وَأَهۡلَنَا ٱلضُّرُّ وَجِئۡنَا بِبِضَٰعَةٖ مُّزۡجَىٰةٖ فَأَوۡفِ لَنَا ٱلۡكَيۡلَ وَتَصَدَّقۡ عَلَيۡنَآۖ إِنَّ ٱللَّهَ يَجۡزِي ٱلۡمُتَصَدِّقِينَ ﴾
[يُوسُف: 88]

பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فلما دخلوا عليه قالوا ياأيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة, باللغة التاميلية

﴿فلما دخلوا عليه قالوا ياأيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة﴾ [يُوسُف: 88]

Abdulhameed Baqavi
Piraku, ivarkal (ekiptukku vantu) yusuhpitam cenru avarai nokki (‘‘misrin atipatiyakiya) ajise! Enkalaiyum enkal kutumpattaiyum (pancattin) kotumai pitittuk kontatu. (Enkalitamirunta) oru arpapporulaiye nankal kontu vantirukkirom. (Ataik kavaniyatu) enkalukku ventiya taniyattai mulumaiyaka alantu kotuttu merkontum enkalukkut tanamakavum kotuttarulviraka! Niccayamaka allah tanam ceypavarkalukku nalla piratipalan alippan'' enru kurinarkal
Abdulhameed Baqavi
Piṟaku, ivarkaḷ (ekiptukku vantu) yūsuḥpiṭam ceṉṟu avarai nōkki (‘‘misriṉ atipatiyākiya) ajīsē! Eṅkaḷaiyum eṅkaḷ kuṭumpattaiyum (pañcattiṉ) koṭumai piṭittuk koṇṭatu. (Eṅkaḷiṭamirunta) oru aṟpapporuḷaiyē nāṅkaḷ koṇṭu vantirukkiṟōm. (Ataik kavaṉiyātu) eṅkaḷukku vēṇṭiya tāṉiyattai muḻumaiyāka aḷantu koṭuttu mēṟkoṇṭum eṅkaḷukkut tāṉamākavum koṭuttaruḷvīrāka! Niccayamāka allāh tāṉam ceypavarkaḷukku nalla piratipalaṉ aḷippāṉ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
avvare avarkal (misraiyataintu) yusuhp munnilaiyil vantu avaritam; "ajise! Enkalaiyum enkal kutumpattilullavarkalaiyum peruntuyar parrikkontatu nankal corpamana porulaiye kontuvantirukkinrom; enkalukku nirappamakat (taniyam) alantu kotunkal; enkalukku (merkontu) tanamakavum kotunkal. Niccayamaka allah tanam ceypavarkalukku narkuli valankukiren" enru kurinarkal
Jan Turst Foundation
avvāṟē avarkaḷ (misraiyaṭaintu) yūsuḥp muṉṉilaiyil vantu avariṭam; "ajīsē! Eṅkaḷaiyum eṅkaḷ kuṭumpattiluḷḷavarkaḷaiyum peruntuyar paṟṟikkoṇṭatu nāṅkaḷ coṟpamāṉa poruḷaiyē koṇṭuvantirukkiṉṟōm; eṅkaḷukku nirappamākat (tāṉiyam) aḷantu koṭuṅkaḷ; eṅkaḷukku (mēṟkoṇṭu) tāṉamākavum koṭuṅkaḷ. Niccayamāka allāh tāṉam ceypavarkaḷukku naṟkūli vaḻaṅkukiṟēṉ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; "அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறேன்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek