×

அவர்களுக்கு பின்னால் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் 14:16 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:16) ayat 16 in Tamil

14:16 Surah Ibrahim ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 16 - إبراهِيم - Page - Juz 13

﴿مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسۡقَىٰ مِن مَّآءٖ صَدِيدٖ ﴾
[إبراهِيم: 16]

அவர்களுக்கு பின்னால் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும்

❮ Previous Next ❯

ترجمة: من ورائه جهنم ويسقى من ماء صديد, باللغة التاميلية

﴿من ورائه جهنم ويسقى من ماء صديد﴾ [إبراهِيم: 16]

Abdulhameed Baqavi
Avarkalukku pinnal narakamtan irukkiratu. (Ankutan avarkal cella ventum. Narakavacikalin tekattiliruntu vatiyum) ciltan avarkalukku (niraka)p pukattappatum
Abdulhameed Baqavi
Avarkaḷukku piṉṉāl narakamtāṉ irukkiṟatu. (Aṅkutāṉ avarkaḷ cella vēṇṭum. Narakavācikaḷiṉ tēkattiliruntu vaṭiyum) cīḻtāṉ avarkaḷukku (nīrāka)p pukaṭṭappaṭum
Jan Turst Foundation
avanukku munnal narakam tan irukkiratu, innum avanukku (tur narramulla) cil nire kutikkak kotukkappatum
Jan Turst Foundation
avaṉukku muṉṉāl narakam tāṉ irukkiṟatu, iṉṉum avaṉukku (tur nāṟṟamuḷḷa) cīḻ nīrē kuṭikkak koṭukkappaṭum
Jan Turst Foundation
அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek