×

(தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் (படைத்து) உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் (அவற்றை)அமைத்தான். (மாறி 14:33 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:33) ayat 33 in Tamil

14:33 Surah Ibrahim ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 33 - إبراهِيم - Page - Juz 13

﴿وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ دَآئِبَيۡنِۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ ﴾
[إبراهِيم: 33]

(தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் (படைத்து) உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் (அவற்றை)அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்

❮ Previous Next ❯

ترجمة: وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار, باللغة التاميلية

﴿وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار﴾ [إبراهِيم: 33]

Abdulhameed Baqavi
(tavaratu) olunkaka nataiperru varumaru curiyanaiyum cantiranaiyum (pataittu) unkalukkup payanalikkakkutiya vitattil (avarrai)amaittan. (Mari mari) varakkutiya iravu pakalaiyum unkalukkaka (amaittu atil) payanataiya vakai ceytan
Abdulhameed Baqavi
(tavaṟātu) oḻuṅkāka naṭaipeṟṟu varumāṟu cūriyaṉaiyum cantiraṉaiyum (paṭaittu) uṅkaḷukkup payaṉaḷikkakkūṭiya vitattil (avaṟṟai)amaittāṉ. (Māṟi māṟi) varakkūṭiya iravu pakalaiyum uṅkaḷukkāka (amaittu atil) payaṉaṭaiya vakai ceytāṉ
Jan Turst Foundation
(tavaramal), tam valikalil olunkakac cellumaru curiyanaiyum cantiranaiyum avane unkalukku vacappatuttittantan. Melum, avane iravaiyum pakalaiyum unkalukku vacappatuttit tantan
Jan Turst Foundation
(tavaṟāmal), tam vaḻikaḷil oḻuṅkākac cellumāṟu cūriyaṉaiyum cantiraṉaiyum avaṉē uṅkaḷukku vacappaṭuttittantāṉ. Mēlum, avaṉē iravaiyum pakalaiyum uṅkaḷukku vacappaṭuttit tantāṉ
Jan Turst Foundation
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek