×

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை 14:42 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:42) ayat 42 in Tamil

14:42 Surah Ibrahim ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 42 - إبراهِيم - Page - Juz 13

﴿وَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعۡمَلُ ٱلظَّٰلِمُونَۚ إِنَّمَا يُؤَخِّرُهُمۡ لِيَوۡمٖ تَشۡخَصُ فِيهِ ٱلۡأَبۡصَٰرُ ﴾
[إبراهِيم: 42]

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه, باللغة التاميلية

﴿ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه﴾ [إبراهِيم: 42]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvakkiramakkararkalin ceyalaip parri allah paramukamay irukkiran ena nir enna ventam. Avarkalai (vetanaiyaik kontu utanukkutan pitikkatu) tamatappatutti varuvatellam, tiranta kan tirantavare iruntu vitakkutiya (kotiya toru marumai) nal varum varaitan
Abdulhameed Baqavi
(napiyē!) Ivvakkiramakkārarkaḷiṉ ceyalaip paṟṟi allāh parāmukamāy irukkiṟāṉ eṉa nīr eṇṇa vēṇṭām. Avarkaḷai (vētaṉaiyaik koṇṭu uṭaṉukkuṭaṉ piṭikkātu) tāmatappaṭutti varuvatellām, tiṟanta kaṇ tiṟantavāṟē iruntu viṭakkūṭiya (koṭiya toru maṟumai) nāḷ varum varaitāṉ
Jan Turst Foundation
melum akkiramakkararkal ceytu kontiruppataip parri allah paramukamaka irukkiran enru (napiye!) Nir niccayamaka enna ventam; avarkalukku (tantanaiyai) tamatap patuttuvatellam, kankal viraittup parttuk konteyirukkum (anta marumai) nalukkakattan
Jan Turst Foundation
mēlum akkiramakkārarkaḷ ceytu koṇṭiruppataip paṟṟi allāh parāmukamāka irukkiṟāṉ eṉṟu (napiyē!) Nīr niccayamāka eṇṇa vēṇṭām; avarkaḷukku (taṇṭaṉaiyai) tāmatap paṭuttuvatellām, kaṇkaḷ viraittup pārttuk koṇṭēyirukkum (anta maṟumai) nāḷukkākattāṉ
Jan Turst Foundation
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek