×

நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம் 15:16 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:16) ayat 16 in Tamil

15:16 Surah Al-hijr ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 16 - الحِجر - Page - Juz 14

﴿وَلَقَدۡ جَعَلۡنَا فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ ﴾
[الحِجر: 16]

நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين, باللغة التاميلية

﴿ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين﴾ [الحِجر: 16]

Abdulhameed Baqavi
niccayamaka namtan vanattil periya periya natcattirankalai amaittu parppavarkalukku atai alankaramakavum akki vaittom
Abdulhameed Baqavi
niccayamāka nāmtāṉ vāṉattil periya periya naṭcattiraṅkaḷai amaittu pārppavarkaḷukku atai alaṅkāramākavum ākki vaittōm
Jan Turst Foundation
vanattil kirakankalukkana pataikalai niccayamaka nam amaittu parpporukku avarrai alankaramakavum akkinom
Jan Turst Foundation
vāṉattil kirakaṅkaḷukkāṉa pātaikaḷai niccayamāka nām amaittu pārppōrukku avaṟṟai alaṅkāramākavum ākkiṉōm
Jan Turst Foundation
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek