×

(நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ 16:119 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:119) ayat 119 in Tamil

16:119 Surah An-Nahl ayat 119 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 119 - النَّحل - Page - Juz 14

﴿ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُواْ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٌ ﴾
[النَّحل: 119]

(நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னித்து, மிகக் கருணை காட்டுவான்

❮ Previous Next ❯

ترجمة: ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك, باللغة التاميلية

﴿ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك﴾ [النَّحل: 119]

Abdulhameed Baqavi
(napiye!) Evarkal tankal ariyamaiyinal pavattaic ceytuvittu, arinta pinnar atiliruntu vilaki narceyalkalaic ceykirarkalo avarkalai; (avarkal pavattiliruntu vilaki narceyalkalaic ceyta) pinnar niccayamaka umatu iraivan mikka mannittu, mikak karunai kattuvan
Abdulhameed Baqavi
(napiyē!) Evarkaḷ taṅkaḷ aṟiyāmaiyiṉāl pāvattaic ceytuviṭṭu, aṟinta piṉṉar atiliruntu vilaki naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷai; (avarkaḷ pāvattiliruntu vilaki naṟceyalkaḷaic ceyta) piṉṉar niccayamāka umatu iṟaivaṉ mikka maṉṉittu, mikak karuṇai kāṭṭuvāṉ
Jan Turst Foundation
piraku, niccayamaka um iraivan evarkal ariyamaiyinal timai ceytu pinpu (avarriliruntu vilaki) tavpa ceytu tankalaic cirtiruttik kolkirarkalo avarkalukku (mannippalippavan) niccayamaka atan pinpum um iraivan pilai poruppavanakavum, kirupaiyutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
piṟaku, niccayamāka um iṟaivaṉ evarkaḷ aṟiyāmaiyiṉāl tīmai ceytu piṉpu (avaṟṟiliruntu vilaki) tavpā ceytu taṅkaḷaic cīrtiruttik koḷkiṟārkaḷō avarkaḷukku (maṉṉippaḷippavaṉ) niccayamāka ataṉ piṉpum um iṟaivaṉ piḻai poṟuppavaṉākavum, kirupaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
பிறகு, நிச்சயமாக உம் இறைவன் எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek