×

உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், 16:71 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:71) ayat 71 in Tamil

16:71 Surah An-Nahl ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 71 - النَّحل - Page - Juz 14

﴿وَٱللَّهُ فَضَّلَ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖ فِي ٱلرِّزۡقِۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُواْ بِرَآدِّي رِزۡقِهِمۡ عَلَىٰ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَهُمۡ فِيهِ سَوَآءٌۚ أَفَبِنِعۡمَةِ ٱللَّهِ يَجۡحَدُونَ ﴾
[النَّحل: 71]

உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்கள் செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர்களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்பதில்லை. (இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا برادي رزقهم, باللغة التاميلية

﴿والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا برادي رزقهم﴾ [النَّحل: 71]

Abdulhameed Baqavi
Unkalil cilaraivita cilarai celvattil allah menmaiyakki vaittirukkiran. Appati menmaiyakkappattavarkal, tankalukku kattuppatta (velaikkarar, atimai akiya)varkal tankal celvattil (tankalukku) camamanavarkalaka iruntum (muraippati) atai avarkalukku kotuppatillai. (Ippati ceyvatan mulam avarkalukku alittirukkinra) allahvin arulai avarkal nirakarikkinranara
Abdulhameed Baqavi
Uṅkaḷil cilaraiviṭa cilarai celvattil allāh mēṉmaiyākki vaittirukkiṟāṉ. Appaṭi mēṉmaiyākkappaṭṭavarkaḷ, taṅkaḷukku kaṭṭuppaṭṭa (vēlaikkārar, aṭimai ākiya)varkaḷ taṅkaḷ celvattil (taṅkaḷukku) camamāṉavarkaḷāka iruntum (muṟaippaṭi) atai avarkaḷukku koṭuppatillai. (Ippaṭi ceyvataṉ mūlam avarkaḷukku aḷittirukkiṉṟa) allāhviṉ aruḷai avarkaḷ nirākarikkiṉṟaṉarā
Jan Turst Foundation
Allah unkalil cilarai cilaraivita celvattil menmaippatutti irukkiran; ivvaru menmaiyakkappattavarkal; tankalutaiya celvattai tankal valakkarankalukku utpattu(t tam atikkattil) iruppavarkalitam kotuttu, avarkalum ivarkal celvattil camamana urimai ullavarkal enru akkivituvatillai (avvarirukka) allahvin arutkotaiyaiya? Ivarkal marukkinranar
Jan Turst Foundation
Allāh uṅkaḷil cilarai cilaraiviṭa celvattil mēṉmaippaṭutti irukkiṟāṉ; ivvāṟu mēṉmaiyākkappaṭṭavarkaḷ; taṅkaḷuṭaiya celvattai taṅkaḷ valakkaraṅkaḷukku uṭpaṭṭu(t tam ātikkattil) iruppavarkaḷiṭam koṭuttu, avarkaḷum ivarkaḷ celvattil camamāṉa urimai uḷḷavarkaḷ eṉṟu ākkiviṭuvatillai (avvāṟirukka) allāhviṉ aruṭkoṭaiyaiyā? Ivarkaḷ maṟukkiṉṟaṉar
Jan Turst Foundation
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek