×

பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது 17:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:37) ayat 37 in Tamil

17:37 Surah Al-Isra’ ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 37 - الإسرَاء - Page - Juz 15

﴿وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّكَ لَن تَخۡرِقَ ٱلۡأَرۡضَ وَلَن تَبۡلُغَ ٱلۡجِبَالَ طُولٗا ﴾
[الإسرَاء: 37]

பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது

❮ Previous Next ❯

ترجمة: ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال, باللغة التاميلية

﴿ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال﴾ [الإسرَاء: 37]

Abdulhameed Baqavi
pumiyil (perumaiyutan) karvam kontu natakka ventam. Enenral, niccayamakap pumiyaip pilantu vitavo allatu malaiyin ucciyai ataintu vitavo um'mal mutiyatu
Abdulhameed Baqavi
pūmiyil (perumaiyuṭaṉ) karvam koṇṭu naṭakka vēṇṭām. Ēṉeṉṟāl, niccayamākap pūmiyaip piḷantu viṭavō allatu malaiyiṉ ucciyai aṭaintu viṭavō um'māl muṭiyātu
Jan Turst Foundation
Melum, nir pumiyil perumaiyay natakka ventam; (enenral) niccayamaka nir pumiyaip pilantuvita mutiyatu malaiyin ucci(yalavu)kku uyarntu vitavum mutiyatu
Jan Turst Foundation
Mēlum, nīr pūmiyil perumaiyāy naṭakka vēṇṭām; (ēṉeṉṟāl) niccayamāka nīr pūmiyaip piḷantuviṭa muṭiyātu malaiyiṉ ucci(yaḷavu)kku uyarntu viṭavum muṭiyātu
Jan Turst Foundation
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek