×

அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் 17:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:47) ayat 47 in Tamil

17:47 Surah Al-Isra’ ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 47 - الإسرَاء - Page - Juz 15

﴿نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُونَ بِهِۦٓ إِذۡ يَسۡتَمِعُونَ إِلَيۡكَ وَإِذۡ هُمۡ نَجۡوَىٰٓ إِذۡ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا ﴾
[الإسرَاء: 47]

அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்)

❮ Previous Next ❯

ترجمة: نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ, باللغة التاميلية

﴿نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ﴾ [الإسرَاء: 47]

Abdulhameed Baqavi
avarkal umakku cevi cayttal enna nokkattutan cevi caykkirarkal enpatai nam nankarivom. Avarkal (tankalukkul um'maip parri) irakaciyamakap pecikkontal, “cuniyattirkullana manitanait tavira (veroruvaraiyum) ninkal pinparravillai'' enru ivvakkiramakkararkal (nampikkaiyalarkalai nokkik) kurukinranar (enpataiyum nam nankarivom)
Abdulhameed Baqavi
avarkaḷ umakku cevi cāyttāl eṉṉa nōkkattuṭaṉ cevi cāykkiṟārkaḷ eṉpatai nām naṉkaṟivōm. Avarkaḷ (taṅkaḷukkuḷ um'maip paṟṟi) irakaciyamākap pēcikkoṇṭāl, “cūṉiyattiṟkuḷḷāṉa maṉitaṉait tavira (vēṟoruvaraiyum) nīṅkaḷ piṉpaṟṟavillai'' eṉṟu ivvakkiramakkārarkaḷ (nampikkaiyāḷarkaḷai nōkkik) kūṟukiṉṟaṉar (eṉpataiyum nām naṉkaṟivōm)
Jan Turst Foundation
(napiye!) Avarkal umakkuc cevi cayttal, enna nokkattutan cevi caykkinrarkal enpataiyum avarkal tamakkul irakaciyamaka alocanai ceyyum potu, "cuniyam ceyyappatta oru manitaraiye anri (verevaraiyum) ninkal pinparrivillai" enru (tankalukkul) anta aniyayakkararkal colvataiyum nam nankarivom
Jan Turst Foundation
(napiyē!) Avarkaḷ umakkuc cevi cāyttāl, eṉṉa nōkkattuṭaṉ cevi cāykkiṉṟārkaḷ eṉpataiyum avarkaḷ tamakkuḷ irakaciyamāka ālōcaṉai ceyyum pōtu, "cūṉiyam ceyyappaṭṭa oru maṉitaraiyē aṉṟi (vēṟevaraiyum) nīṅkaḷ piṉpaṟṟivillai" eṉṟu (taṅkaḷukkuḷ) anta aniyāyakkārarkaḷ colvataiyum nām naṉkaṟivōm
Jan Turst Foundation
(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek