×

(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர் 18:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:23) ayat 23 in Tamil

18:23 Surah Al-Kahf ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 23 - الكَهف - Page - Juz 15

﴿وَلَا تَقُولَنَّ لِشَاْيۡءٍ إِنِّي فَاعِلٞ ذَٰلِكَ غَدًا ﴾
[الكَهف: 23]

(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர்

❮ Previous Next ❯

ترجمة: ولا تقولن لشيء إني فاعل ذلك غدا, باللغة التاميلية

﴿ولا تقولن لشيء إني فاعل ذلك غدا﴾ [الكَهف: 23]

Abdulhameed Baqavi
(napiye!) Enta visayattaip parriyum ‘‘niccayamaka nan atai nalaikkuc ceytuvituven'' enru kuratir
Abdulhameed Baqavi
(napiyē!) Enta viṣayattaip paṟṟiyum ‘‘niccayamāka nāṉ atai nāḷaikkuc ceytuviṭuvēṉ'' eṉṟu kūṟātīr
Jan Turst Foundation
(napiye!) Innum enta visayattaip parriyum"niccayamaka nam nalai ataic ceypavanaka irukkiren" enru niccayamaka kuratirkal
Jan Turst Foundation
(napiyē!) Iṉṉum enta viṣayattaip paṟṟiyum"niccayamāka nām nāḷai ataic ceypavaṉāka irukkiṟēṉ" eṉṟu niccayamāka kūṟātīrkaḷ
Jan Turst Foundation
(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்" என்று நிச்சயமாக கூறாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek