×

அவர்கள் குகையில் (சூரிய கணக்கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் 18:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:25) ayat 25 in Tamil

18:25 Surah Al-Kahf ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 25 - الكَهف - Page - Juz 15

﴿وَلَبِثُواْ فِي كَهۡفِهِمۡ ثَلَٰثَ مِاْئَةٖ سِنِينَ وَٱزۡدَادُواْ تِسۡعٗا ﴾
[الكَهف: 25]

அவர்கள் குகையில் (சூரிய கணக்கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.) மேலும் (சிலர்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தினர்

❮ Previous Next ❯

ترجمة: ولبثوا في كهفهم ثلاث مائة سنين وازدادوا تسعا, باللغة التاميلية

﴿ولبثوا في كهفهم ثلاث مائة سنين وازدادوا تسعا﴾ [الكَهف: 25]

Abdulhameed Baqavi
avarkal kukaiyil (curiya kanakkinpati) munnuru antukal tanki iruntanar, (cantira kanakkinpati 309 antukal tanki iruntanar.) Melum (cilar) onpatu antukalai atikappatuttinar
Abdulhameed Baqavi
avarkaḷ kukaiyil (cūriya kaṇakkiṉpaṭi) muṉṉūṟu āṇṭukaḷ taṅki iruntaṉar, (cantira kaṇakkiṉpaṭi 309 āṇṭukaḷ taṅki iruntaṉar.) Mēlum (cilar) oṉpatu āṇṭukaḷai atikappaṭuttiṉar
Jan Turst Foundation
avarkal tankal kukaiyil munnuru varutankalutan melum onpatu atikamakki (munnurri onpatu varutankal) tankinarkal
Jan Turst Foundation
avarkaḷ taṅkaḷ kukaiyil muṉṉūṟu varuṭaṅkaḷuṭaṉ mēlum oṉpatu atikamākki (muṉṉūṟṟi oṉpatu varuṭaṅkaḷ) taṅkiṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek