×

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான 19:34 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:34) ayat 34 in Tamil

19:34 Surah Maryam ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 34 - مَريَم - Page - Juz 16

﴿ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ ﴾
[مَريَم: 34]

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون, باللغة التاميلية

﴿ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون﴾ [مَريَم: 34]

Abdulhameed Baqavi
ivartan maryamutaiya makan isa. Avaraip parri (makkal vinakat) tarkkittuk kontirukkinranar. Atil unmaiyana visayam itutan
Abdulhameed Baqavi
ivartāṉ maryamuṭaiya makaṉ īsā. Avaraip paṟṟi (makkaḷ vīṇākat) tarkkittuk koṇṭirukkiṉṟaṉar. Atil uṇmaiyāṉa viṣayam itutāṉ
Jan Turst Foundation
i(ttakaiya)var tam maryamutaiya putalvar isa (avar) etaik kurittu avarkal cantekam kontirukkirarkalo atuparriya unmaiyana col (ituve akum)
Jan Turst Foundation
i(ttakaiya)var tām maryamuṭaiya putalvar īsā (āvār) etaik kuṟittu avarkaḷ cantēkam koṇṭirukkiṟārkaḷō atupaṟṟiya uṇmaiyāṉa col (ituvē ākum)
Jan Turst Foundation
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek