×

அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் 19:8 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:8) ayat 8 in Tamil

19:8 Surah Maryam ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 8 - مَريَم - Page - Juz 16

﴿قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا وَقَدۡ بَلَغۡتُ مِنَ ٱلۡكِبَرِ عِتِيّٗا ﴾
[مَريَم: 8]

அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من, باللغة التاميلية

﴿قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من﴾ [مَريَم: 8]

Abdulhameed Baqavi
Atarkavar ‘‘en iraivane! Eppati enakkuc cantati erpatum? En manaiviyo malati. Nano mutumaiyin kataicip pakattai ataintu vitten'' enru kurinar
Abdulhameed Baqavi
Ataṟkavar ‘‘eṉ iṟaivaṉē! Eppaṭi eṉakkuc cantati ēṟpaṭum? Eṉ maṉaiviyō malaṭi. Nāṉō mutumaiyiṉ kaṭaicip pākattai aṭaintu viṭṭēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(atarku avar)"en iraivane! En manaiviyo malatakavum, mutumaiyin tallata paruvattai nan ataintum irukkum nilaiyil enakku evvaru oru putalvan untakuvan?" Enak kurinar
Jan Turst Foundation
(ataṟku avar)"eṉ iṟaivaṉē! Eṉ maṉaiviyō malaṭākavum, mutumaiyiṉ taḷḷāta paruvattai nāṉ aṭaintum irukkum nilaiyil eṉakku evvāṟu oru putalvaṉ uṇṭākuvāṉ?" Eṉak kūṟiṉār
Jan Turst Foundation
(அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek