×

எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களுடைய கண்கள் (பயத்தினால்) நீலம் 20:102 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:102) ayat 102 in Tamil

20:102 Surah Ta-Ha ayat 102 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 102 - طه - Page - Juz 16

﴿يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ وَنَحۡشُرُ ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ زُرۡقٗا ﴾
[طه: 102]

எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களுடைய கண்கள் (பயத்தினால்) நீலம் பூத்திருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا, باللغة التاميلية

﴿يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا﴾ [طه: 102]

Abdulhameed Baqavi
ekkalam (cur) utappattu kurravalikalai nam onru cerkkum nalil avarkalutaiya kankal (payattinal) nilam puttirukkum
Abdulhameed Baqavi
ekkāḷam (cūr) ūtappaṭṭu kuṟṟavāḷikaḷai nām oṉṟu cērkkum nāḷil avarkaḷuṭaiya kaṇkaḷ (payattiṉāl) nīlam pūttirukkum
Jan Turst Foundation
sur (ekkalam) utappatum nal atu kurravalikalai, (payattinal) nilam putta kannutaiyorak nam annalil onru cerppom
Jan Turst Foundation
sūr (ekkāḷam) ūtappaṭum nāḷ atu kuṟṟavāḷikaḷai, (payattiṉāl) nīlam pūtta kaṇṇuṭaiyōrāk nām annāḷil oṉṟu cērppōm
Jan Turst Foundation
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக் நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek