×

அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை 20:104 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:104) ayat 104 in Tamil

20:104 Surah Ta-Ha ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 104 - طه - Page - Juz 16

﴿نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَ إِذۡ يَقُولُ أَمۡثَلُهُمۡ طَرِيقَةً إِن لَّبِثۡتُمۡ إِلَّا يَوۡمٗا ﴾
[طه: 104]

அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) ‘‘ஒரு நாளே தவிர நீங்கள் (அதிகம்) தங்கவில்லை'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما, باللغة التاميلية

﴿نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما﴾ [طه: 104]

Abdulhameed Baqavi
avarkal enna pecuvarkal enpatai nam nankarivom. Avarkalil mikka nanamullavan (enru karutappatupavan avarkalai nokki) ‘‘oru nale tavira ninkal (atikam) tankavillai'' enru kuruvan
Abdulhameed Baqavi
avarkaḷ eṉṉa pēcuvārkaḷ eṉpatai nām naṉkaṟivōm. Avarkaḷil mikka ñāṉamuḷḷavaṉ (eṉṟu karutappaṭupavaṉ avarkaḷai nōkki) ‘‘oru nāḷē tavira nīṅkaḷ (atikam) taṅkavillai'' eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
oru naleyanri (atikamaka) ninkal tankavillai" enru avarkalil nalvaliyil cenravarkal kuruvataiyum nam nankarivom
Jan Turst Foundation
oru nāḷēyaṉṟi (atikamāka) nīṅkaḷ taṅkavillai" eṉṟu avarkaḷil nalvaḻiyil ceṉṟavarkaḷ kūṟuvataiyum nām naṉkaṟivōm
Jan Turst Foundation
ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை" என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek