×

பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் 20:88 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:88) ayat 88 in Tamil

20:88 Surah Ta-Ha ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 88 - طه - Page - Juz 16

﴿فَأَخۡرَجَ لَهُمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٞ فَقَالُواْ هَٰذَآ إِلَٰهُكُمۡ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ ﴾
[طه: 88]

பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي, باللغة التاميلية

﴿فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي﴾ [طه: 88]

Abdulhameed Baqavi
pinnar, avan oru kalai kanrin cilaiyai (makkal mun) veliyakkinan. Atarku(k kalai mattin captattaip pol arttamarra) captamum iruntatu. (Itaik kanta) cilar, itutan unkalukkum musavukkum iraivanakum. Anal avar (itai) marantu (vittu malaikkuc cenru)vittar'' enru kurinarkal
Abdulhameed Baqavi
piṉṉar, avaṉ oru kāḷai kaṉṟiṉ cilaiyai (makkaḷ muṉ) veḷiyākkiṉāṉ. Ataṟku(k kāḷai māṭṭiṉ captattaip pōl arttamaṟṟa) captamum iruntatu. (Itaik kaṇṭa) cilar, itutāṉ uṅkaḷukkum mūsāvukkum iṟaivaṉākum. Āṉāl avar (itai) maṟantu (viṭṭu malaikkuc ceṉṟu)viṭṭār'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
Pinnar avan avarkalukkaka oru kalaikkanrai (uruvakki) velippatuttinan; atarku mattin captamum iruntatu. (Itaik kanta) cilar"itu tan unkalutaiya nayan; innum (ituve) musavin nayanumakum; anal avar itai marantu vittar" enru connarkal
Jan Turst Foundation
Piṉṉar avaṉ avarkaḷukkāka oru kāḷaikkaṉṟai (uruvākki) veḷippaṭuttiṉāṉ; ataṟku māṭṭiṉ captamum iruntatu. (Itaik kaṇṭa) cilar"itu tāṉ uṅkaḷuṭaiya nāyaṉ; iṉṉum (ituvē) mūsāviṉ nāyaṉumākum; āṉāl avar itai maṟantu viṭṭār" eṉṟu coṉṉārkaḷ
Jan Turst Foundation
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் "இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்" என்று சொன்னார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek