×

(மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த 20:92 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:92) ayat 92 in Tamil

20:92 Surah Ta-Ha ayat 92 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 92 - طه - Page - Juz 16

﴿قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ ﴾
[طه: 92]

(மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது

❮ Previous Next ❯

ترجمة: قال ياهارون ما منعك إذ رأيتهم ضلوا, باللغة التاميلية

﴿قال ياهارون ما منعك إذ رأيتهم ضلوا﴾ [طه: 92]

Abdulhameed Baqavi
(musa avarkalitam vantapin, harunai nokki) ‘‘harune! Ivarkal valikette ponarkal enru nir arinta camayattil (ennai nir pinparri natakka) um'mait tatai ceytatu etu
Abdulhameed Baqavi
(mūsā avarkaḷiṭam vantapiṉ, hārūṉai nōkki) ‘‘hārūṉē! Ivarkaḷ vaḻikeṭṭē pōṉārkaḷ eṉṟu nīr aṟinta camayattil (eṉṉai nīr piṉpaṟṟi naṭakka) um'mait taṭai ceytatu etu
Jan Turst Foundation
(musa tirumpiyatum tam cakotararitam)"harune! Ivarkal vali ketukirarkal enru ninkal kanta potu (avarkalukku potanai ceytu tiruttuvatil ninrum) unkalait tatai ceytatu yatu? Enru kettar
Jan Turst Foundation
(mūsā tirumpiyatum tam cakōtarariṭam)"hārūṉē! Ivarkaḷ vaḻi keṭukiṟārkaḷ eṉṟu nīṅkaḷ kaṇṭa pōtu (avarkaḷukku pōtaṉai ceytu tiruttuvatil niṉṟum) uṅkaḷait taṭai ceytatu yātu? Eṉṟu kēṭṭār
Jan Turst Foundation
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) "ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek