×

மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் 21:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:1) ayat 1 in Tamil

21:1 Surah Al-Anbiya’ ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 1 - الأنبيَاء - Page - Juz 17

﴿ٱقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِي غَفۡلَةٖ مُّعۡرِضُونَ ﴾
[الأنبيَاء: 1]

மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: اقترب للناس حسابهم وهم في غفلة معرضون, باللغة التاميلية

﴿اقترب للناس حسابهم وهم في غفلة معرضون﴾ [الأنبيَاء: 1]

Abdulhameed Baqavi
manitarkalukku avarkalutaiya kelvi kanakku (nal) nerunkik konte varukiratu; eninum, avarkalo ataip purakkanittuk kavalai arravarkalaka irukkinranar
Abdulhameed Baqavi
maṉitarkaḷukku avarkaḷuṭaiya kēḷvi kaṇakku (nāḷ) neruṅkik koṇṭē varukiṟatu; eṉiṉum, avarkaḷō ataip puṟakkaṇittuk kavalai aṟṟavarkaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
manitarkalukku avarkalutaiya kanakku vicaranai (nal) nerunki vittatu anal avarkalo (atanaip) purakkanittup paramukamaka irukkirarkal
Jan Turst Foundation
maṉitarkaḷukku avarkaḷuṭaiya kaṇakku vicāraṇai (nāḷ) neruṅki viṭṭatu āṉāl avarkaḷō (ataṉaip) puṟakkaṇittup parāmukamāka irukkiṟārkaḷ
Jan Turst Foundation
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek