×

அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) 21:102 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:102) ayat 102 in Tamil

21:102 Surah Al-Anbiya’ ayat 102 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 102 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ ﴾
[الأنبيَاء: 102]

அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لا يسمعون حسيسها وهم في ما اشتهت أنفسهم خالدون, باللغة التاميلية

﴿لا يسمعون حسيسها وهم في ما اشتهت أنفسهم خالدون﴾ [الأنبيَاء: 102]

Abdulhameed Baqavi
atan iraiccalaiyum avarkal (tankal katal) ketkamattarkal. Innum avarkal tankal virumpiya cukapokankalai(c corkkattil) enrenrum anupavittuk kontirupparkal
Abdulhameed Baqavi
ataṉ iraiccalaiyum avarkaḷ (taṅkaḷ kātāl) kēṭkamāṭṭārkaḷ. Iṉṉum avarkaḷ tāṅkaḷ virumpiya cukapōkaṅkaḷai(c corkkattil) eṉṟeṉṟum aṉupavittuk koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
(ittakaiya cuvarkkavacikal narakin) kuccalaik ketkamattarkal; tam virumpum inpattileye avarkal enrenrum nilaittirupparkal
Jan Turst Foundation
(ittakaiya cuvarkkavācikaḷ narakiṉ) kūccalaik kēṭkamāṭṭārkaḷ; tām virumpum iṉpattilēyē avarkaḷ eṉṟeṉṟum nilaittiruppārkaḷ
Jan Turst Foundation
(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek