×

(நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' 21:42 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:42) ayat 42 in Tamil

21:42 Surah Al-Anbiya’ ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 42 - الأنبيَاء - Page - Juz 17

﴿قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ ﴾
[الأنبيَاء: 42]

(நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم, باللغة التاميلية

﴿قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم﴾ [الأنبيَاء: 42]

Abdulhameed Baqavi
(napiye! Ivarkalai nokki) ‘‘iravilo pakalilo varakkutiya rahmanutaiya vetanaiyil iruntu unkalai patukappavar yar?'' Enru ketpiraka. Eninum ivarkalo tankal iraivanai ninaippataiye murrilum purakkanittu vittanar
Abdulhameed Baqavi
(napiyē! Ivarkaḷai nōkki) ‘‘iravilō pakalilō varakkūṭiya rahmāṉuṭaiya vētaṉaiyil iruntu uṅkaḷai pātukāppavar yār?'' Eṉṟu kēṭpīrāka. Eṉiṉum ivarkaḷō taṅkaḷ iṟaivaṉai niṉaippataiyē muṟṟilum puṟakkaṇittu viṭṭaṉar
Jan Turst Foundation
unkalai, iravilum, pakalilum arrahmanutaiya (vetanaiyiliruntu) patukakkakkutiyavar evar?" Enru (napiye!) Nir kelum; anal, avarkal tankal iraivanai ninaippataiye purakkanippavarkal
Jan Turst Foundation
uṅkaḷai, iravilum, pakalilum arrahmāṉuṭaiya (vētaṉaiyiliruntu) pātukākkakkūṭiyavar evar?" Eṉṟu (napiyē!) Nīr kēḷum; āṉāl, avarkaḷ taṅkaḷ iṟaivaṉai niṉaippataiyē puṟakkaṇippavarkaḷ
Jan Turst Foundation
உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?" என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek