×

சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். 21:67 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:67) ayat 67 in Tamil

21:67 Surah Al-Anbiya’ ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 67 - الأنبيَاء - Page - Juz 17

﴿أُفّٖ لَّكُمۡ وَلِمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[الأنبيَاء: 67]

சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون, باللغة التاميلية

﴿أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون﴾ [الأنبيَاء: 67]

Abdulhameed Baqavi
cicci! (Kevalam ninkalenna) unkalukkum ketutan; ninkal vanankum allah allata ivaika(lenna ivai)kalukkum ketutan. Enne! Ivvalavu kuta ninkal arintukolla ventama?'' Enru kurinar
Abdulhameed Baqavi
cīcci! (Kēvalam nīṅkaḷeṉṉa) uṅkaḷukkum kēṭutāṉ; nīṅkaḷ vaṇaṅkum allāh allāta ivaika(ḷeṉṉa ivai)kaḷukkum kēṭutāṉ. Eṉṉē! Ivvaḷavu kūṭa nīṅkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā?'' Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
Cicci! Unkalukkum, ninkal vanankum allah allatavarrukkum ketu tan; ninkal itanai arintu kollavillaiya?" (Enru iprahim kurinar)
Jan Turst Foundation
Cīccī! Uṅkaḷukkum, nīṅkaḷ vaṇaṅkum allāh allātavaṟṟukkum kēṭu tāṉ; nīṅkaḷ itaṉai aṟintu koḷḷavillaiyā?" (Eṉṟu iprāhīm kūṟiṉār)
Jan Turst Foundation
சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?" (என்று இப்ராஹீம் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek