×

அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து 21:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:68) ayat 68 in Tamil

21:68 Surah Al-Anbiya’ ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 68 - الأنبيَاء - Page - Juz 17

﴿قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ﴾
[الأنبيَاء: 68]

அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين, باللغة التاميلية

﴿قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين﴾ [الأنبيَاء: 68]

Abdulhameed Baqavi
atarkavarkal (tankal manitarkalai nokki,) ‘‘ninkal etum ceyya ventumenri runtal ivarai neruppil erittu unkal teyvankalukkaka ivaritam pali vankunkal'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ (taṅkaḷ maṉitarkaḷai nōkki,) ‘‘nīṅkaḷ ētum ceyya vēṇṭumeṉṟi runtāl ivarai neruppil erittu uṅkaḷ teyvaṅkaḷukkāka ivariṭam paḻi vāṅkuṅkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(itarku) avarkal ninkal (ivarai etavatu ceyya natinal ivarai (neruppilittu) eriyunkal; (ivvaru ceytu) unkal teyvankalukku utavi ceyyunkal" enru kurinarkal
Jan Turst Foundation
(itaṟku) avarkaḷ nīṅkaḷ (ivarai ētāvatu ceyya nāṭiṉāl ivarai (neruppiliṭṭu) eriyuṅkaḷ; (ivvāṟu ceytu) uṅkaḷ teyvaṅkaḷukku utavi ceyyuṅkaḷ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek