×

தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் 21:91 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:91) ayat 91 in Tamil

21:91 Surah Al-Anbiya’ ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 91 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ ﴾
[الأنبيَاء: 91]

தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين, باللغة التاميلية

﴿والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين﴾ [الأنبيَاء: 91]

Abdulhameed Baqavi
tan karpaik kattukkonta (maryam enpa)valai(yum nir napaka muttuviraka. Nam tutar) jiprayil mulam avalutaiya karppattil nam utinom. Avalaiyum avalutaiya makanaiyum ulakattarukku or attatciyakavum akkinom
Abdulhameed Baqavi
taṉ kaṟpaik kāttukkoṇṭa (maryam eṉpa)vaḷai(yum nīr ñāpaka mūṭṭuvīrāka. Nam tūtar) jiprayīl mūlam avaḷuṭaiya karppattil nām ūtiṉōm. Avaḷaiyum avaḷuṭaiya makaṉaiyum ulakattārukku ōr attāṭciyākavum ākkiṉōm
Jan Turst Foundation
innum tam karpaik kattuk konta (maryam enpa)varaip parri (napiye! Ninaivu kurum) eninum, nam anmaviliruntu nam avaril uti avaraiyum, avar putalvaraiyum akilattarukku or attatciyakavum akkinom
Jan Turst Foundation
iṉṉum tam kaṟpaik kāttuk koṇṭa (maryam eṉpa)varaip paṟṟi (napiyē! Niṉaivu kūrum) eṉiṉum, nam āṉmāviliruntu nām avaril ūti avaraiyum, avar putalvaraiyum akilattārukku ōr attāṭciyākavum ākkiṉōm
Jan Turst Foundation
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek