×

(அவர்களை நோக்கி) “உங்கள் மீது எனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே 23:105 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:105) ayat 105 in Tamil

23:105 Surah Al-Mu’minun ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 105 - المؤمنُون - Page - Juz 18

﴿أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ ﴾
[المؤمنُون: 105]

(அவர்களை நோக்கி) “உங்கள் மீது எனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்'' (என்று கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون, باللغة التاميلية

﴿ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون﴾ [المؤمنُون: 105]

Abdulhameed Baqavi
(avarkalai nokki) “unkal mitu enatu vacanankal otik kanpikkappatavillaiya? Avarrai ninkal poyyakkik konte iruntirkal'' (enru kurappatum)
Abdulhameed Baqavi
(avarkaḷai nōkki) “uṅkaḷ mītu eṉatu vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭavillaiyā? Avaṟṟai nīṅkaḷ poyyākkik koṇṭē iruntīrkaḷ'' (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
Ennutaiya vacanankal unkalukku otik kanpikkappatavillaiya? Appotu ninkal avarraip poyppikkalanirkal" (enru kurappatum)
Jan Turst Foundation
Eṉṉuṭaiya vacaṉaṅkaḷ uṅkaḷukku ōtik kāṇpikkappaṭavillaiyā? Appōtu nīṅkaḷ avaṟṟaip poyppikkalāṉīrkaḷ" (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek