×

அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' 23:106 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:106) ayat 106 in Tamil

23:106 Surah Al-Mu’minun ayat 106 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 106 - المؤمنُون - Page - Juz 18

﴿قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ ﴾
[المؤمنُون: 106]

அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين, باللغة التاميلية

﴿قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين﴾ [المؤمنُون: 106]

Abdulhameed Baqavi
Atarkavarkal ‘‘enkal iraivane! Enkal turatirstam enkalai mirivittatu. Atalal nankal valiketta makkalaka iruntom'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
Ataṟkavarkaḷ ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷ turatirṣṭam eṅkaḷai mīṟiviṭṭatu. Ātalāl nāṅkaḷ vaḻikeṭṭa makkaḷāka iruntōm'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
enkal iraivane! Enkalai enkalutaiya turpakkiyam mikaittuvittatu nankal valitavariya kuttattinar akivittom" enru avarkal kuruvarkal
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷai eṅkaḷuṭaiya turpākkiyam mikaittuviṭṭatu nāṅkaḷ vaḻitavaṟiya kūṭṭattiṉar ākiviṭṭōm" eṉṟu avarkaḷ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்" என்று அவர்கள் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek