×

(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் 23:115 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:115) ayat 115 in Tamil

23:115 Surah Al-Mu’minun ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 115 - المؤمنُون - Page - Juz 18

﴿أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ ﴾
[المؤمنُون: 115]

(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்)

❮ Previous Next ❯

ترجمة: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون, باللغة التاميلية

﴿أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون﴾ [المؤمنُون: 115]

Abdulhameed Baqavi
(‘‘enne!) Nam unkalai pataittatellam vinukkaka enrum, ninkal nam'mitam kontu varappata mattirkal enrum ennik kontiruntirkala?'' (Enru ketpan)
Abdulhameed Baqavi
(‘‘eṉṉē!) Nām uṅkaḷai paṭaittatellām vīṇukkāka eṉṟum, nīṅkaḷ nam'miṭam koṇṭu varappaṭa māṭṭīrkaḷ eṉṟum eṇṇik koṇṭiruntīrkaḷā?'' (Eṉṟu kēṭpāṉ)
Jan Turst Foundation
Nam unkalaip pataittatellam vinukkaka enrum, ninkal nam'mitattil niccayamaka mittappata mattirkal enrum ennik kontirkala?" (Enrum iraivan ketpan)
Jan Turst Foundation
Nām uṅkaḷaip paṭaittatellām vīṇukkāka eṉṟum, nīṅkaḷ nam'miṭattil niccayamāka mīṭṭappaṭa māṭṭīrkaḷ eṉṟum eṇṇik koṇṭīrkaḷā?" (Eṉṟum iṟaivaṉ kēṭpāṉ)
Jan Turst Foundation
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek