×

(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. 23:117 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:117) ayat 117 in Tamil

23:117 Surah Al-Mu’minun ayat 117 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 117 - المؤمنُون - Page - Juz 18

﴿وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ ﴾
[المؤمنُون: 117]

(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه, باللغة التاميلية

﴿ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه﴾ [المؤمنُون: 117]

Abdulhameed Baqavi
(napiye!) Evan allahvutan veru or iraivanai alaikkirano avanitattil atarkuriya or attatciyum illai. Avanutaiya (pavak) kanakku avanutaiya iraivanitattiltan (tirkkappatum). Niccayamaka (unmaiyai) nirakarippavarkal verripera mattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Evaṉ allāhvuṭaṉ vēṟu ōr iṟaivaṉai aḻaikkiṟāṉō avaṉiṭattil ataṟkuriya ōr attāṭciyum illai. Avaṉuṭaiya (pāvak) kaṇakku avaṉuṭaiya iṟaivaṉiṭattiltāṉ (tīrkkappaṭum). Niccayamāka (uṇmaiyai) nirākarippavarkaḷ veṟṟipeṟa māṭṭārkaḷ
Jan Turst Foundation
melum, evan allahvutan veru nayanaip pirarttikkirano avanukku atarkaka evvita ataramum illai avanutaiya kanakku avanutaiya iraivanitamtan irukkiratu niccayamaka kahpirkal verri ataiya mattarkal
Jan Turst Foundation
mēlum, evaṉ allāhvuṭaṉ vēṟu nāyaṉaip pirārttikkiṟāṉō avaṉukku ataṟkāka evvita ātāramum illai avaṉuṭaiya kaṇakku avaṉuṭaiya iṟaivaṉiṭamtāṉ irukkiṟatu niccayamāka kāḥpirkaḷ veṟṟi aṭaiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek