×

‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் 23:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:25) ayat 25 in Tamil

23:25 Surah Al-Mu’minun ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 25 - المؤمنُون - Page - Juz 18

﴿إِنۡ هُوَ إِلَّا رَجُلُۢ بِهِۦ جِنَّةٞ فَتَرَبَّصُواْ بِهِۦ حَتَّىٰ حِينٖ ﴾
[المؤمنُون: 25]

‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين, باللغة التاميلية

﴿إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين﴾ [المؤمنُون: 25]

Abdulhameed Baqavi
‘‘ivar oru paittiyakkararakave tavira verillai. Akave, ivar visayattil (ivar kuruvatu nikalum varai) ciritu kalam poruttiruntu parunkal'' enrum kurinarkal
Abdulhameed Baqavi
‘‘ivar oru paittiyakkārarākavē tavira vēṟillai. Ākavē, ivar viṣayattil (ivar kūṟuvatu nikaḻum varai) ciṟitu kālam poṟuttiruntu pāruṅkaḷ'' eṉṟum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
ivar oru paittiyakkara manitareyanri verillai enave ivarutan ninkal ciritu kalam poruttiruntu parunkal" (enavum kurinar)
Jan Turst Foundation
ivar oru paittiyakkāra maṉitarēyaṉṟi vēṟillai eṉavē ivaruṭaṉ nīṅkaḷ ciṟitu kālam poṟuttiruntu pāruṅkaḷ" (eṉavum kūṟiṉar)
Jan Turst Foundation
இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்" (எனவும் கூறினர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek