×

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் 23:91 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:91) ayat 91 in Tamil

23:91 Surah Al-Mu’minun ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 91 - المؤمنُون - Page - Juz 18

﴿مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴾
[المؤمنُون: 91]

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்

❮ Previous Next ❯

ترجمة: ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب, باللغة التاميلية

﴿ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب﴾ [المؤمنُون: 91]

Abdulhameed Baqavi
allah cantati etuttukkollavillai. Avanutan vanakkattirkuriya veru iraivanumillai. Avvarayin ovvoru iraivanum tan pataittavarrait tannutan certtuk kontu, oruvar marravar mitu por puriya arampittu vituvar. (Nirakarikkum) ivarkal varnikkum ittakaiya varnippukalai vittum allah mikap paricuttamanavan
Abdulhameed Baqavi
allāh cantati eṭuttukkoḷḷavillai. Avaṉuṭaṉ vaṇakkattiṟkuriya vēṟu iṟaivaṉumillai. Avvāṟāyiṉ ovvoru iṟaivaṉum tāṉ paṭaittavaṟṟait taṉṉuṭaṉ cērttuk koṇṭu, oruvar maṟṟavar mītu pōr puriya ārampittu viṭuvar. (Nirākarikkum) ivarkaḷ varṇikkum ittakaiya varṇippukaḷai viṭṭum allāh mikap paricuttamāṉavaṉ
Jan Turst Foundation
allah tanakkena oru makanai etuttuk kollavillai. Avanutan (veru) nayanumillai avvarayin (avarkal karpanai ceyyum) ovvor nayanum tan pataittavarrai(t tannutan certtu)k kontu poy cilar cilaraivita mikaipparkal. (Ivvarellam) ivarkal varnippatai vittum allah mikavum tuyavan
Jan Turst Foundation
allāh taṉakkeṉa oru makaṉai eṭuttuk koḷḷavillai. Avaṉuṭaṉ (vēṟu) nāyaṉumillai avvāṟāyiṉ (avarkaḷ kaṟpaṉai ceyyum) ovvōr nāyaṉum tāṉ paṭaittavaṟṟai(t taṉṉuṭaṉ cērttu)k koṇṭu pōy cilar cilaraiviṭa mikaippārkaḷ. (Ivvāṟellām) ivarkaḷ varṇippatai viṭṭum allāh mikavum tūyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek